Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மாற்றங்கள் இல்லாமல் ஒரு வாழ்க்கையா..?

திரும்பவும் லெக்கின் போட்டேன்!  பார்லர் பக்கம்  தலைவைத்து படுத்தேன்!  எனக்கு பிடித்ததையும்  சமைத்தேன்!

by logeshwari
July 18, 2024
MADHIMUGAM STORY

MADHIMUGAM STORY

மாற்றங்கள் இல்லாமல் ஒரு வாழ்க்கையா..?

 

 

 

 

 

திருமணத்திற்கு பிறகு   வேலை வேண்டாம் என்றார்  விட்டுவிட்டேன்..  நம்பரை மாற்ற வேண்டும்  என்றார்.  மாற்றிவிட்டேன்.  Facebook  கூடாதென்றார்  நிறுத்தி விட்டேன்.  ஆண் நண்பர்கள் நட்பை  தொடரவேண்டாம் என்றார்  விட்டுவிட்டேன்..!

லெக்கின் அணிந்தால்  கால் அளவு தெரியுமென்றார்.  சுடிதாருக்கு மாறிக்கொண்டேன்.,  Heels வைத்த செருப்பு  கூடாதென்றார்,   தூர  ஒதுக்கினேன்.

ஜாக்கெட்டுக்கு தனியாய்  ஜன்னல் வேண்டாம் என்றார்.  கழுத்துவரை மறைத்து  தைத்துக் கொண்டேன்.

உதட்டு சாயம் கூடாதென்றார் ஒன்றும் போடாமல்  விட்டுவிட்டேன்.  பார்லர் பக்கம் வேண்டாம் என்றார்.   பாலாடை தயிரோடு  நிறுத்திக்கொண்டேன்.

கொஞ்ச நாள் சந்தோஷமாய்  இருந்து அதன்பின் குழந்தை பற்றி  யோசிக்கலாம் என்றார், அதுவரை  தவறாமல்  மாதந்தோறும் மாத்திரை தின்றேன்.

வாரத்தின் ஏழுநாளும்  அவருக்கு பிடித்ததே  சமைக்க வேண்டும்..  வாரக்கடைசியில் நண்பர்கள்  என்று நடுராத்திரி தான்  திரும்புவார்.  இரவு ஒரு மணிக்கு  Reached ? என்று பெண் பெயரில் மெசேஜ்.

பொழுது விடிந்ததும்  யாரென்று கேட்டேன்,  Ex lover என்றார்.  விட்டுவிடச் சொன்னேன், முடியவில்லை என்றார்.  முயன்றால் முடியும்  துணைக்கு நானிருக்கிறேன்.  என்றேன். நீயும் அவளும் ஒன்றா என்றார்.

வேறு வேறு தான்,  இது legal அது illegal என்றேன்.  அறைந்துவிட்டார்.  தூக்கம் போனது.,  உங்களுக்காக எல்லாவற்றையும்  விட்டுவிட்டேன்,  எனக்காக இது ஒன்றை மட்டும்  விட்டுவிடுங்கள்  என்றேன்.

முடியாது it’s true love  என்றார்.  எனக்கும் கூட true love  இருந்தது என்றேன்.  மறைத்ததற்காக ஒரு வாரம்  அடித்தார்..  தாங்கிக்கொண்டேன்.  ஆனால் அவரிடம் எந்த மாற்றமும்  இல்லை!

திரும்பவும் FacebooK  open செய்தேன்!  திரும்பவும் lipstick போட்டேன்!  திரும்பவும் ஜாக்கெட்டுக்கு  ஜன்னல் வைத்தேன்!

திரும்பவும் லெக்கின் போட்டேன்!  பார்லர் பக்கம்  தலைவைத்து படுத்தேன்!  எனக்கு பிடித்ததையும்  சமைத்தேன்!

முகநூல் முழுவதும்  காதல் கவிதைகளாய்   எழுதினேன்!

திரும்பவும் வேலைக்கு போனேன்,  திரும்பும் போது லேட்டாக  வந்தேன்., ஆண் நட்புக்களை புதுப்பித்தேன்,  அவ்வப்போது weekend party என்று  வெளியே சென்றேன்.

ஒளிந்து ஒளிந்து போன் பேசினேன்,  மொபைலுக்கும் laptop க்கும்  Password போட்டேன்! அவருக்கு இருந்த ஆயிரம்   வேலைகளில் முக்கியமான வேலை  என்னை வேவு பார்ப்பது!

தன் வீட்டு சாப்பாடு  தனக்கு மட்டுமே சொந்தம் என்று  திருடு போகாமல் காப்பாற்ற  லீவு நாட்களில் கூட அவர்  வெளியே போவதில்லை!  எப்படியாவது என் ex lover ஐ  கையும் களவுமாக  பிடிக்க வேண்டும்.

என்று என்னைச்சுற்றியே  வட்டமிடுகிறார்!  எந்த ஜென்மத்திலும் அவரால்  கண்டுபிடிக்க முடியாது,  காரணம் எந்த ex lover ம்  எனக்கு கிடையாது!  இல்லாத ஒருவனை தேடித்தேடியே என் அருகாமையில் சுற்றுவார்,  அவளை விட்டு தூரம் வருவார்!

அவளை மறந்து என்னை  மட்டுமே நினைக்கும் வரை  எனக்கு ex lover வேண்டும்!  நீ யாரென்றே தெரியாது  என் அன்பு காதலனே…

– வீர பெருமாள் வீர விநாயகம்

Tags: #Madhimugam#Madhimugam Specialஒரு பெண்ணின் கதைகாதல் கதைகள்
ADVERTISEMENT

Related Posts

இன்று ஒரு தகவல்

குறைவான  சம்பளத்தில்  குடும்பத்தை  ரன்  செய்ய  சில  டிப்ஸ்…!! 

MADHIMUGAM GOSSIP
மதிமுகம் ஸ்பெஷல்

எப்படி  மாத்தி  பேசுறாரு  பாருங்க..!! இதுல  எதை  நம்புறது…?

மதிமுகம் ஸ்பெஷல்

இதை வெளிப்படுத்துவது, விமர்சிப்பது ஒரு தப்பா..?

Next Post
MADHIMUGAM NEWS

உங்களுக்கும் மூட்டுவலி பிரச்சனையா அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.