22 ஆம் ஆண்டு கலை விழா மாநாடு குடியாத்தம் கே எம் ஜி கலையரங்கில் நடைபெற்றது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடிகர் சங்கம் தமிழ்நாடு நாடக மன்றம் நாட்டுப்புற கலைஞர்கள் மாநில சங்கம் சார்பில் 22 ஆம் ஆண்டு கலை விழா மாநாடு குடியாத்தம் கே எம் ஜி கலையரங்கில் நடைபெற்றது.
இதில் ஏராளமான கலைஞர்கள் வேஷமிட்டு சிலம்பாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் பல்வேறு சாமிகளின் வேடமிட்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்தன.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.