தேசிய விவசாய தினத்தை முன்னிட்டு 2000 செம்மரக்கன்றுகள் நடப்பட்டது…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ரகுநாதபுரம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில், தேசிய விவசாய தினத்தை முன்னிட்டு செம்மரம் உள்ளிட்ட க் மரக்கன்றுகள் நடப்பட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.