உன் மேல ஒரு கண்ணு..!! கண்ணழகி கீர்த்தி சுரேஷுக்கு டுடே..?
தமிழ்., தெலுங்கு திரை உலகில் முன்னனி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு டுடே பிறந்தநாள்..,
இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி.., அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்தார் சில படங்களில் தேசிய விருது.., ஆஸ்கார் விருது.., போன்ற விருதுகளை பெற்றார்..
இது என்ன மாயம் என்ற படத்தில்.. “லவ் என் வாழ்க்கையிலையும் வந்து இருந்து இப்போ இல்லாமலே போச்சு” என்ற வசனத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்..
என்னதான் இவருக்கு ரசிகர்கள் இருந்தாலும் இவரை செல்லமாக “ஓய் செல்பி” என தான் எல்லோரும் அழைப்பார்கள்..
ஒரு கண் அடித்தே பலரையும் கவர்ந்தார்.., தனி ஒரு பெண்ணாக நின்று தொழில் செய்து வெற்றி பெற முடியும் என்பதை இவர் படத்தின் மூலம் சொல்லி இருப்பார்..
90’ஸ் கிட்ஸ் மற்றும் 2k கிட்ஸ் பார்க்க மறந்த சாவித்திரி அவர்களை “நடிகையர் திலகம்” என்ற படத்தின் மூலம் நம் கண் முன்னே இவர் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்..
இவர் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது..?
Discussion about this post