குறை சொல்லும் உலகம் குறையை தீர்க்காது..!! குட்டி ஸ்டோரி – 5
ஒரு ஓவியர் வந்து அவரு வரைந்த ஓவியத்தை ரோட்ல வைக்குறாங்க அது பக்கத்துக்குல இந்த ஓவியத்தில என்னன்ன மிஸ்டேக்ஸ் இருக்குனு சொல்லுங்க அப்படினு எழுதி வச்சிருக்காங்க .
மறுநாள் காலையில போய்ப் பாக்குறறு இவருக்கு ஒரே கஷ்டமாப்போச்சு என்ன அப்படினு பாத்தீங்கன்னா
அங்க நிறைய மிஸ்டேக்ஸ் மார்க் பண்ணி வச்சிருக்காங்க அத பாத்து அவருக்கு கஷ்டமாப்போயிருச்சி
உடனே அவரு நண்பர் கிட்ட சொல்லுறாங்க நான் நல்லா தான் ஓவியம் வரைஞ்ச அதுல நிறைய மிஸ்டேக்ஸ் இருக்குறமாதிரி மார்க் பண்ணி வச்சிருக்காங்கனு சொல்லி ரொம்ப கஷ்டப்படுறாரு
அதுக்கு அவங்க நண்பர் சொல்லுறாங்க இத பாத்து அப்படியே ஒரு ஓவியம் வர அப்படினு சொல்லுறாரு இவரு அப்படியே வரஞ்சி கொடுக்குறாரு.
நண்பர் வந்து ஓவியத்தை அதேயே ரோட்ல எடுத்துட்டு போய் அங்க வச்சிட்டு இந்த ஓவியத்தில மிஸ்டேக்ஸ் இருந்த நீங்களே சரி பண்ணிருங்க அப்டினு எழுதிட்டு பக்கத்திலே பெயிண்ட்டும் பிரஷும் வச்சிராங்க .
மறுநாள் காலைல போய் பாக்குறாங்க 2 பேரு ஒரே ஆச்சிரியம் நேத்து வரைஞ்ச ஓவியத்தை தான இன்னிக்கு வரைஞ்சிருக்கோ அனா யாரு ஒரு மிஸ்டேக்ஸ் கூட சொல்லவே இல்ல அப்படினு யோசிக்கிறாரு .
அப்போ வந்து நண்பர் சொல்லுறாரு இங்கபாருப்பா நம்மல குறை சொல்லுறதுக்கு நிறைய பேர் இருகாங்க நாட்டுல அந்த குறைய சரி பண்ண யாருமே கிடையாது
அதுனால இதை நினைச்சி பீல் பண்ணாம போய் வேலைய பாரு இத புரிஞ்சிகிட்டு யாரு பேச்சையும் கேக்காம உங்களுக்கு தோன்றாத பண்ணுங்க நல்லா பண்ணுங்க உங்களுக்கு நல்ல இருந்த போதும் .
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..