Thursday, July 3, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மதிமுக சார்பில் ஒரு கோடி கையெழுத்து வாங்கும் பணி தீவிரம்..!!

ஜூலை 20ம்   தேதிக்குள்  தமிழகம்  முழுவதும்  இருந்து  ஒரு கோடி  கையெழுத்துக்களை  பெற்று  ஜனதிபதிக்கு   அனுப்பபடும்  என  அவர்  கூறினார்.  இதுவரை  திருப்பூர்  மாநகர்  மாவட்டத்தில்  மட்டும்  75   ஆயிரம்  கையெழுத்து  பெற்று  உள்ளதாகவும்  தெரிவித்தனர்.

by Admin
July 19, 2023

மதிமுக சார்பில் ஒரு கோடி கையெழுத்து வாங்கும் பணி தீவிரம்..!! 

 

தமிழ்  நாட்டு  மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட  மாநில  அரசின்  செயல்பாட்டை  சீர்குலைக்கும்  தமிழ்நாடு  ஆளுநர்  .ஆர்.என்.ரவியை  திரும்ப  பெற கோரி  பொதுமக்களிடம்  ஒரு கோடி  கையெழுத்து  பெற்று  ஜனாதிபதிக்கு  அனுப்பும் வகையில்   திருப்பூரில்  மறுமலர்ச்சி  திராவிட  முன்னேற்றக்  கழகத்தின்  சார்பில்  அதிகாலை  நேரத்தில்  உடல்பயிற்சி,  நடைப்பயிற்சி   மேற்கொண்ட   பொதுமக்களிடம்  கையெழுத்து  இயக்கம்  திருப்பூர்  மாநகர்  மாவட்டத்தில் 75 ஆயிரம்  கையெழுத்துக்கள்  பெறப்பட்டுள்ளன.

தமிழக   நலனுக்கு  எதிராகவும்  தமிழ் நாட்டு  மக்களுக்கு  எதிராகவும்  ஆளுநர்  செயல்படுவதாக  ஒரு  தகவல்  வெளியாகியுள்ளது.    தமிழ்  நாட்டு  மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட  அவர்,   மாநில  அரசின்  செயல்பாட்டை  சீர்குலைக்கும்   விதத்தில் செயல்பட்டு  வருவதாகவும்  சொல்லப் படுகிறது.

தமிழ்நாடு   சட்ட  மன்றத்தில்  நிறைவேற்றப்பட்ட  நீட்  தேர்வு  ரத்து   உட்பட,  19 சட்ட  மசோதா  கையெழுத்திடாமல், தொடர்ந்து  மக்களுக்கு   விரோத  போக்காக   தமிழக  ஆளுநர்  ஆர்.என். ரவி செயல் படுவதால்  அவரை    திரும்ப  பெறக்கோரி,   திருப்பூர் இராயபுரம்,  கருவம்பாளையம்  பகுதி  கழகத்தின் சார்பில்   “மறுமலர்ச்சி  திராவிட  முன்னேற்ற  கழகம்”  அமைப்பினர்  திருப்பூர்   ரயில்  நிலையம்  அருகில்  உள்ள  நஞ்சப்பா  அரசு  ஆண்கள்  மேல் நிலை பள்ளியில்  தினமும்  நடைப்பயிற்சி   மேற்கொண்டு  வரும்  பொதுமக்களிடம்  கையெழுத்து வாங்கி  மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக, ஒரு  பெரும் நிகழ்வு பகுதிக்குள்  கழக  செயலாளர் சரவணன்,  தலைமையில் கையெழுத்து  வாங்கும்  பணி  நடைபெற்றது.

Signature movement on behalf of MDMK demanding removal of Tamil Nadu  Governor- Dinamani

இந்த  நிகழ்ச்சியை  மாநகர்  மாவட்ட  செயலாளர்  நாகராஜ் துவக்கிவைத்தார்.  தொடர்ந்து  பள்ளிக்கூடத்தில்  அதிகாலை  நேரம்  உடல்பயிற்சி  மற்றும்  நடைப்பயிற்சி  மேற்கொள்ள  வருகை  தந்த  பொதுமக்கள்  ஆர்வத்துடன்  கையெழுத்திட்டு  சென்றனர்.  தொடர்ந்து  மதிமுக -வின்  சார்பில்  நடைபெற்றுவரும்  இந்த  நிகழ்வை   பார்த்த மாற்று  கட்சியை  சேர்ந்த ஒருவர்,  பெரியாரின் நெறியை  தழுவுங்கள்  என்ற  புத்தகத்தை  கொடுத்து  வாழ்த்துக்கள்  கூறினார்.

வருகின்ற   ஜூலை 20ம்   தேதிக்குள்  தமிழகம்  முழுவதும்  இருந்து  ஒரு கோடி  கையெழுத்துக்களை  பெற்று  ஜனதிபதிக்கு   அனுப்பபடும்  என  அவர்  கூறினார்.  இதுவரை  திருப்பூர்  மாநகர்  மாவட்டத்தில்  மட்டும்  75   ஆயிரம்  கையெழுத்து  பெற்று  உள்ளதாகவும்  தெரிவித்தனர்.  இந்த  நிகழ்ச்சியில்  மதிமுக  நிர்வாகிகள்  ஏராளமானோர்  கலந்து  கொண்டனர்.

Tags: #tamilnaduஆளுநர் ஆர்.என்.ரவிதிருப்பூர்மதிமுகமதிமுக தலைவர் வைகோமதிமுக பொதுச்செயலாளர்
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

திருவள்ளூர், மீஞ்சூர் அரியன் வாயலில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.