Monday, June 9, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இன்று ரத்த தான முகாம்..

13 இடங்களில்  நடைபெற்ற முகாமில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் ரத்தம் கொடுத்துள்ளனர்.

by Admin
July 2, 2023

மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இன்று ரத்த தான முகாம்..

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ரத்த தான  முகாம் நடைபெற்று வருகிறது. இந்த ரத்த தான  முகாமை சென்னை போக்குவரத்து கழகம் மற்றும் அரிமா சங்கம் இணைந்து குரோம்பேட்டை  ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் நடைபெற்று வருகிறது.

இதுவரை 150 க்கும்  மேற்பட்டோர் ரத்தம் கொடுதுள்ளதகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Blood Donation

அதுமட்டுமின்றி நேற்றைய முன் தினம் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஆலந்தூர், கலைஞர் நகர், தி.நகர், தாம்பரம், வடபழனி, பூவிருந்த்வேலி, அயனாவரம், ஆவடி, தண்டையார்பேட்டை, எண்ணூர், பெரும்பாக்கம் மற்றும்  மாதாவரம் உட்பட 13 பணிமனைகளில், அப்போலோ மருத்துவமனை, செட்டிநாடு மருத்துவமனை மற்றும்  பாலாஜி மருத்துவமனை  சார்பில் மருத்துவமுகாம் நடைபெற்றுள்ளது.

இந்த 13 இடங்களில்  நடைபெற்ற முகாமில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் ரத்தம் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி  ரத்தம் கொடுத்தவர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும்  சர்க்கரை அளவு ஆகியவற்றை பரிசோதித்து அறிவுரை கூறி.., உடல் நலம் அதிகரிக்க ஆலோசனையும் வழங்கியுள்ளனர்.

Tags: Blood Donationஅயனாவரம்ஆலந்தூர்ஆவடிஎண்ணூர்கலைஞர் நகர்தண்டையார்பேட்டைதாம்பரம்தி.நகர்பூவிருந்த்வேலிபெரும்பாக்கம்மாநகர போக்குவரத்து கழகம்ரத்த தான முகாம்வடபழனி
ADVERTISEMENT

Related Posts

Madhimugam Post

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

Madhimugam Post

சபரிமலைக்கு ரயில் பாதை; ஜூலை மாதத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்!

Madhimugam Post

ஒரு நாள் நைட் பார்ட்டியில் கலந்து கொள்ள 35 லட்சம்: டாஸ்மாக் வழக்கில் சிக்குகிறாரா டிராகன் நடிகை?

Next Post

மகேந்திரவாடி குடைவரை கோயில் வரலாற்றின் ரகசியம் தெரியுமா..? தெரிவோம் அறிவோம் -25

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

Trending News

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.