Monday, June 2, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு..!! டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! 

வழக்கை விசாரணை  செய்த   நீதிபதி காவேரி பாவேஜா, அவரின் நீதிமன்ற  காவலை  செப்டம்பர் 25ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

by logeshwari
September 11, 2024

அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு..!! டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! 

 

 

 

 

டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை டெல்லி ஐகோர்ட் செப்டம்பர்  25ம்  தேதி  வரை நீட்டித்தது.

 

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21ம்  தேதி  அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 26ம் தேதி சிபிஐ  அதிகாரிகள்  கைது செய்தனர்.,  அதன்  பின்  ஜூலை 12-ம் தேதி அமலாக்கத் துறை வழக்கில்  கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

ஜாமீன் முடிவடைந்த  நிலையில் திகார் சிறையில் கெஜ்ரிவால் ஆஜரானார்.  இதையடுத்து, சிறையில் இருந்த கெஜ்ரிவாலை  மீண்டும்  ஜூலை   26ம் தேதி சிபிஐ கைது செய்தது.

இந்நிலையில், சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்து ஜாமீன் கோரியும், வழக்கை அவசர வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றதில் மனு தாக்கல்  செய்திருந்தார்…

இந்நிலையில்  சிபிஐ  அதிகாரிகள்  கைது  செய்யப்பட்ட வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றோடு முடிவடைந்த  நிலையில்,  இன்று டெல்லி கோர்ட்டில் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது   அந்த வழக்கை விசாரணை  செய்த   நீதிபதி காவேரி பாவேஜா, அவரின் நீதிமன்ற  காவலை  செப்டம்பர் 25ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். அதேநேரத்தில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏ துர்கேஷ் பதக் மற்றும் சிலருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Tags: #அரவிந்த் கெஜ்ரிவால் கைதுARAVIND KEJRIWALARAVIND KEJRIWAL CASE ISSUEஅரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன்அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல்டெல்லி உயர்நீதிமன்றம்
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

ஜூன் 8ம் தேதி சாதனை படைக்க போகும் இந்திய விண்வெளி வீரர்… யார் இந்த சுபான்சு சுக்லா?

Covid-19 Live Updates in India 2025
இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4000-த்தை நெருங்குகிறது- பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

Next Post

சுவையான பொடி மினி இட்லி..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

ஜூன் 8ம் தேதி சாதனை படைக்க போகும் இந்திய விண்வெளி வீரர்… யார் இந்த சுபான்சு சுக்லா?

Covid-19 Live Updates in India 2025

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4000-த்தை நெருங்குகிறது- பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

“காதல் நாயகன் மணிரத்னம் 69..” முதலமைச்சர் சொன்ன வார்த்தை..!!

Trending News

ஜூன் 8ம் தேதி சாதனை படைக்க போகும் இந்திய விண்வெளி வீரர்… யார் இந்த சுபான்சு சுக்லா?

Covid-19 Live Updates in India 2025

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4000-த்தை நெருங்குகிறது- பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

“காதல் நாயகன் மணிரத்னம் 69..” முதலமைச்சர் சொன்ன வார்த்தை..!!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.