Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்..!! 7 நாள் பயணத்தின் பிளான்..!!

அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சையை சந்த்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. மைக்ரோசாப்ட் நிறுவன உரிமையாளர் பில்கேட்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

by logeshwari
August 16, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்..!! 7 நாள் பயணத்தின் பிளான்..!!

 

 

 

வருகின்ற 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை  ஒரு  டிரில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் பொருளாதாரம் அதிகம் கொண்ட மாநிலமாக மாற்ற   வேண்டும் என்ற நோக்கில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகளை ஈடுபடுத்தி முழு வீச்சுடன் செயல்பட்டு  வருகிறார். கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சம் கோடி பணம் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழக  முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் துபாய், அபுதாபி, லண்டன், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு சென்று,அங்குள்ள முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சு வார்தைகளை மேற்கொண்டார்..

அதன் தொடர்ச்சியாக முதலீட்டாளர்கள் சந்திப்பதற்காக, ஈர்ப்பு பயண வரிசையில் தற்போது அமெரிக்கா செல்கிறார். இந்த மாதம் 27ம் தேதி அமெரிக்கா பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் முதலாவதாக அமெரிக்காவில் தங்கியிருந்து முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார். அதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்த நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முறைப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் பயணத் திட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த பயணத்தின் போது சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ நகரங்களில் உலகின் முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து பேசுகிறார். அதன் பின் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரையில் சான் பிரான்சிஸ்கோ நகரில் முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார்.. முதலமைச்சரின் இந்த பயணத்தில் பிரபல முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுதிப்பட்டுள்ளது

அதேபோல் அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சையை சந்த்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. மைக்ரோசாப்ட் நிறுவன உரிமையாளர் பில்கேட்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து  ஆகஸ்ட்  29ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டார்கள் மாநாட்டில் பங்கேற்று பேச உள்ளார். ஆகஸ்ட் 31ம் தேதி அமெரி்க்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களையும், தொழிலதிபர்களையும் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த பயணத்துடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல்வரின் செயலாளர்கள், தொழில் துறை   செயலாளர் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் பயணிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: TAMILNADU CM STALIN VISIT TO AMERICAமுதலமைச்சர் ஸ்டாலின்முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

சுவையான முட்டை சேமியா ரெசிபி..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.