Tuesday, June 10, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பிரபல யுடியூபர் பிரியாணி மேன் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு..!!

கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர், அபிஷேக் ரபியை கைது செய்துள்ளனர்.

by logeshwari
August 8, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

பிரபல யுடியூபர் பிரியாணி மேன் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு..!!

 

 

 

பெண்களைப் பற்றி அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் அபிஷேக் ரபி மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அபிஷேக் ரபி என்கிற வாலிபர் பிரியாணி மேன் என்கிற யூடியூப் சேனலை நடத்தி வந்துள்ளார்.. அதில் பிரபல யூடியூபரான இர்ஃபானை பிரியாணி மேன் அவதூறாக பேசி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதேபோல் டெய்லர் அக்கா என்கிற யூடியூப் சேனலில் பெண் ஒருவர் டெய்லரிங் குறித்த விஷயங்களை வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.

அதில் பிளவுஸ் தைத்து கொடுப்பதை அந்த பெண் வெளியிட்டிருந்த வீடியோவை பிரியாணி மேன் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த பெண்ணை மட்டுமின்றி பல பெண்களை தரக்குறைவாக பேசுவது., விமர்சிப்பது, ஆபாச வார்த்தைகளால் திட்டுவது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.,

இந்நிலையில்  செம்மொழிப் பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியதாக சைபர் கிரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது தற்போது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சிறையில் உள்ள அபிஷேக் ரபி மற்றொரு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர், அபிஷேக் ரபியை கைது செய்துள்ளனர்.

Tags: BIRIYANIMAN YOUTUBE CHANNELபிரியாணி மேன் யூடியூப் சேனல்யுடியூபர் பிரியாணி மேன் கைதுயூடியூபர் அபிஷேக் ரபியூடியூபர் அபிஷேக் ரபி மீது வழக்கு பதிவு
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post
MADHIMUGAM NEWS

தொடரும் நகைப்பறிப்பு..! மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

ஐ.பி.எல் வெற்றி ஊர்வலத்தில் நடந்த சோகம் :மகனின் கல்லறை மீது கிடக்கும் தந்தை

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

வெளியே உர்…உர், உள்ளே கப்சிப்; உயிர்பயத்தால் நாயுடன் நட்பு பாராட்டிய புலி!

New Delhi, Jan 05 (ANI): People walk holding umbrellas amid light rain on a foggy winter morning, in New Delhi on Wednesday. (ANI Photo)

கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மே மாதத்தில் அதிக மழை!

Trending News

ஐ.பி.எல் வெற்றி ஊர்வலத்தில் நடந்த சோகம் :மகனின் கல்லறை மீது கிடக்கும் தந்தை

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

வெளியே உர்…உர், உள்ளே கப்சிப்; உயிர்பயத்தால் நாயுடன் நட்பு பாராட்டிய புலி!

New Delhi, Jan 05 (ANI): People walk holding umbrellas amid light rain on a foggy winter morning, in New Delhi on Wednesday. (ANI Photo)

கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மே மாதத்தில் அதிக மழை!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.