ஒரு நொடி வாழ்க்கை தி க்ரைம் – பகுதி – 5
கடைசியா அபி ஏத்திவிட்ட கார் டிக்கில தான் இன்னொருதரும் கடத்தப்பட்டு இருக்காங்க.., இதையே அபிக்கு.. அந்த லேடி கிட்நாப்பர் சுஜி சொல்லுறா. எப்பவும் கடத்தப்பட்டவங்க யாருனு..? அவங்க வீட்டு ஆளு சொன்னதுக்கு அப்புறம் தான்.. போலீஸ்க்கு தெரிய வரும். ஆனா இந்த முறை சுஜி அபிக்கு சொல்லுறா.
எப்பவும் பையன கிட்நாப் பண்ற சுஜி.., பொண்ண ஏன் கிட்நாப் பண்றா அப்படின்னு யோசிக்குறாங்க. ஆனா கடத்தப்பட்ட பொண்ணு ஒரு business women.., அவங்க மேல எந்த ஒரு Black Mark இல்லை.
இப்படி இவ்ளோ குழப்பதுல அபி இருக்க அப்போ அபி இன்னொரு விஷயம் யோசிக்குறாங்க. ஏன் இவங்கள மட்டும் கடத்துறாங்க.. இவங்க 7 பேருக்கும் ஏதாவது லிங்க் இருக்குமா தேடுறாங்க.. அப்படி தேடி போற அப்போ தான்
அவங்களுக்கு இந்த 7 பேரும் நண்பர்கள் தெரியவருது.. ஆனா 7 பேருல 4 பேர் பத்தின details மட்டும் தான் இதுவரைக்கும் கிடைச்சு இருக்கு. அப்படி இருக்க இன்னொருதருடைய போட்டோவ பார்த்த அபி..
வேகமா கார் ஓட்டிட்டு வீட்டுக்கு வந்து அவங்க ஒரு போட்டோ எடுத்து பார்த்து அழுறாங்க.. அப்போ சுஜி கால் பண்றா..
அபி : சொல்லு இப்போ நான் என்ன பண்ணனும்.. அப்படி கேட்குறாங்க..
அப்படி அந்த போட்டோல என்னை இருக்கு..? அபி அப்படி சொல்ல என்னை காரணம்..? சுஜி ஏன் இதையெல்லாம்.. பண்றானு அடுத்த கதையில படிக்கலாம்.
– லோகேஸ்வரி.வெ