Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

20 நபர்களின் ஆவணம்..! 44 ஏசியில் உல்லாசமாக இருந்த வாலிபர்..! போலீசில் சிக்கியது எப்படி..!

கூலி தொழிலாளிகளின் ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வங்கி பாஸ்புக் வாங்கிக்கொண்டு ஏழை எளியோருக்கு உதவி செய்வதற்காக பொருட்களை வாங்குவதாக நாடகமாடி கடைகளுக்கு   சென்று ஏ சிகளை வாங்கி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார்

by logeshwari
July 26, 2024
police

20 நபர்களின் ஆவணம்..! 44 ஏசியில் உல்லாசமாக இருந்த வாலிபர்..! போலீசில் சிக்கியது எப்படி..!

 

 

 

 

ஆம்பூரில் 20 நபர்களின் ஆவணங்களை வைத்து  44 ஏசிகளை (குளிரூட்டி) வாங்கி மோசடியில் ஈடுபட்ட  இளைஞர் கைது, ஆம்பூர் நகர காவல் துறை நடவடிக்கை..

திருப்பத்தூர்  மாவட்டம்  ஆம்பூர்  காடி தெருவை சேர்ந்த முகமது அஷ்வாக் என்பவர் ஆம்பூரில்  உள்ள  20க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து ஆதார்கார்டு, பான் கார்டு மற்றும் வங்கி பாஸ்புக் உள்ளிட்டவை பெற்றுக் கொண்டு தனியார் நிதி நிறுவனத்தில் கூலி தொழிலாளிகளின்   ஆவணங்களை வைத்து 44 ஏசிகளை வாங்கியுள்ளார்.

அதேபோல் முகமது அஷ்வாக், ஆம்பூரை சேர்ந்த தாசிம் என்பவரின் ஆதார் கார்டு மற்றும் வங்கி புத்தகங்களை வைத்து ஏசி வாங்கி பணம் செலுத்தாமல் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் தாசிமை தனியார் நிதி நிறுவனத்தினர், ஏசி வாங்கியதற்காக பணத்தை செலுத்தக்கோரி தொடர்ந்து கூறிவந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டத்தை அறிந்த தாசிம் இதுகுறித்து, ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் முகமது அஷ்வாக் தனது ஆவணங்களை பயன்படுத்தி, மோசடியில் ஈடுப்பட்டதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் முகமது அஷ்வாக் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஆம்பூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகளின் ஆவணங்களை பயன்படுத்தி, தனியார் நிறுவனத்தில் ஏசி வாங்கி அதனை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பாரூக் மற்றும் ஆம்பூர் பகுதியை சேர்ந்த அஸ்ரார் அஹமத் ஆகியோருக்கு ஏசிகளை குறைந்த விலைக்கு  விற்பனை  செய்தது   தெரியவந்துள்ளது.

உடனடியாக அவர் மீது ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். இதுகுறித்து காவல்துறையிடம் கேட்டபோது  ஆம்பூரில் முகமது அஷ்வாக் என்பவர் கூலி தொழிலாளிகளின் ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வங்கி பாஸ்புக் வாங்கிக்கொண்டு ஏழை எளியோருக்கு உதவி செய்வதற்காக பொருட்களை வாங்குவதாக நாடகமாடி கடைகளுக்கு   சென்று ஏ சிகளை வாங்கி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

கூலி  தொழிலாளிகளின்  ஆவணங்களை வைத்து கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் கூலி தொழிலாளிகளை இதில் சிக்க வைத்துள்ளார் இதனால் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து 10 க்கும் மேற்பட்டோர் புகார்கள் குவிந்ததால் அவரை கைது செய்து சிறையில் அடைத்ததாக  தெரிவித்தனர்.

Tags: #Madhimugam#Madhimugam NewsAMBURஆம்பூர்திருப்பத்தூர் மாவட்டம்
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post
MADHIMUGAM NEWS

கார்ப்பரேட் ஊழியர்களுக்கு இனி இந்த வசதி..! ஜெயபாரதி அறிவித்த அந்த அப்டேட்..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.