Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

சென்னை விமானநிலையத்தில் பயணிகளிடம் முறைகேடு..! அலுவலர் மீது அதிரடி நடவடிக்கை..!

சஸ்பெண்ட் ஆன சரவணனிடம் இருந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு  செய்துள்ளனர்.

by logeshwari
July 9, 2024
Madhimugam News

Madhimugam News

சென்னை விமானநிலையத்தில் பயணிகளிடம் முறைகேடு..! அலுவலர் மீது அதிரடி நடவடிக்கை..!

 

 

 

சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் தவறான முறைகேட்டில் ஈடுபட்டதாக குடியுரிமை அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை  விமான  நிலையத்தில் குடியுரிமை பிரிவில் இமிகிரேஷன் அலுவலராக பணியாற்றி வரும் சரவணன். மீது நடவடிக்கைகளை கண்காணித்ததில் அவர் முறைகேடு செய்துள்ளதாக   ஒரு புகார் எழுந்துள்ளது.

அதவாது   பயணிகளிடம்  சரியான  விசாரணை மேற்கொள்ளாமல்.., தவறான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அவர் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது, அதன் பெயரில் விமானநிலைய பரிசோதனை உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இமிகிரேஷன் அலுவலர் சரவணன் நடவடிக்கைகளை கண்காணித்ததில் அவர் முறைகேடு செய்துள்ளது உறுதியானது.

அதாவது சரவணன்   போலி பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்யும்போது அதனை சரியாக   பரிசோதிக்காமல்  அவர்களை பயணம் செய்ய வைப்பது, வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவோருக்கு சரவணன் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிலர் விமானத்தில் கடத்தி வரும் தங்கத்தை சரவணன் வாங்கி சுங்க சோதனை இல்லாமல் வெளியே எடுத்துச் செல்ல உதவி செய்துள்ளதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. சஸ்பெண்ட் ஆன சரவணனிடம் இருந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு  செய்துள்ளனர்.

– லோகேஸ்வரி.வெ.

Tags: chennai airportஇமிகிரேஷன் அலுவலர் சரவணன்சென்னை விமானநிலையம்
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

கல்லீரல் பிரச்சனைக்கு உதவும் அஸ்வகந்தா..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.