Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

நட்பு திருமணமா..? – ஜப்பானில் பரவும் புதிய உறவு முறை..! 

நட்பு திருமணம் என்பது ஒரு புதிய வகை உறவாகும். இந்த உறவில் இரண்டு பேர் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொண்டு ஒன்றாக குழந்தைகளைப் பெறலாம்,

by logeshwari
May 16, 2024

நட்பு திருமணமா..? – ஜப்பானில் பரவும் புதிய உறவு முறை..! 

 

 

 

ஜப்பானில்   வேகமாக  ட்ரெண்டாகி   வரும்   Friendship Marriage…   இந்த   ட்ரெண்ட் இந்தியாவுக்கு வந்துச்சுனா அவ்வளவுதான்.  அது என்னப்பா Friendship marriageனு தான யோசி்க்கிறிங்க    வாங்க     எப்படி    ஆரம்பிச்சது   என்னனு   தெளிவாக   சொல்றோம்….

Friendship marriage ஆ…புரிலயே…

காதலும், திருமண உறவுகளுமே நாளுக்கு நாள் அதிக சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இதுல பெஸ்டியில் தொடங்கி Friends with Benefits வரை பல புதிய உறவு முறைகள் காதலுக்கும், திருமணத்திற்கும் இடையில் வந்துவிட்டன. இந்த பட்டியலில் அடுத்த புது வரவாக வந்திருக்கிறது தான் Friendship Marriage.

ஆமாங்க முதல் முறையாக ஜப்பான்ல வேகமாக இந்த உறவு முறை பரவி வருகிறது. பல இளைஞர்களும் தங்களை இந்த நட்பு   திருமணத்தில்   இணைத்துகொண்டு வருகின்றனர்.  இந்த பெயர் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இது என்னென்ன பிரச்சனைகளை உருவாக்கப்போகிறது   என்பதை   பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

இது எந்த நாட்டுடைய கலச்சார திருமணமும் இல்லை இருந்தும் ஏன் இதன் மீது ஜப்பான் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்களோ…..

நட்பு  திருமணமா அப்படினா என்ன..?

பெயரிலேயே குறிப்பிட்டுள்ளது போல நட்பு திருமணம் என்பது ஒரு புதிய வகை உறவாகும். இந்த உறவில் இரண்டு பேர் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொண்டு ஒன்றாக குழந்தைகளைப் பெறலாம், ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் உடலுறவும் கொள்ள வேண்டாம் அல்லது கணவன்-மனைவியாகவோ இருக்க வேண்டாமென மனப்பூர்வமாக முடிவு செய்வார்கள்.

எனவே அவர்கள் குழந்தைகளை ஒன்றாகப் பெற்றுக்கொள்ள மற்ற மருத்துவ வழிகளைத்   தேர்வு செய்கிறார்கள்.   ஜப்பானில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நட்பு திருமணங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள்   தெரிவிக்கின்றன.

தரவுகளின்   படி, 2015 ஆம் ஆண்டு முதல் ஜப்பானில் சுமார் 500 பேர் நட்புத் திருமணத்தில் ஈடுபட்டுள்ளனர்.   மேலும் பல தம்பதிகள் பொதுவாக இதில் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு தங்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதித்து ஒப்பந்தம் செய்துகொள்வதாகவும் பகிர்ந்துள்ளார்கள்.

இது ஒரு வகையான முன்னேற்பாடாக பார்க்கப்படுவதாகவும் அவர்கள் விருப்பமான உணவுகள், பொதுவான ஆர்வங்கள், செலவுகள், பெற்றோருக்குரிய பொறுப்புகள் மற்றும் பலவற்றைப் பற்றி விவாதிக்கிறார்கள்.

ஏனெனில் ஒரு உறவில் காதல் அம்சங்கள் இல்லாமல் வாழ ஒரு இணக்கமான ரூம்மேட் மட்டுமே அவர்களுக்கு வேண்டும்.  யார் யார் எல்லாம் நட்பு திருமணத்தை விரும்புகிறார்கள்:

இந்த வகையான திருமணத்தை தேர்ந்தெடுக்கும் பெரும்பாலான மக்கள் சராசரிக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் என்பதையும் அவர்கள் பொதுவாக உடலுறவை வெறுப்பவர்களாகவோ அல்லது ஓரினச் சேர்க்கையாளர்களாகவோ இருப்பார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது. மேலும், அவர்கள் பொதுவாக ஒரு பாரம்பரிய திருமணத்தை விட நீண்ட கால தோழமையைத் தேடுகிறார்கள்.

மேலும்   இந்த  திருமணத்தின்   கருத்தை  விளக்கும்   விதமாக   திருமண   வழக்கறிஞர் ஜாவோ லி  இந்த உறவை “நண்பர்களை விட  அதிகம், காதலர்களை விட குறைவு” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதெல்லாம் கேள்வி பட்ட இந்திய மக்கள் என்னட இது திருமணத்திற்கு வந்த அடுத்த சோதனை என்றும் நட்புனா என்னனு தெரியுமானு கேட்பது போல நட்பு திருமணம்னா என்னனு கேட்குற நிலமை வந்துடுச்சினு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

-பவானி கார்த்திக்

Tags: Friendship marriagejappanJAPPANIS MAIRRAGEஉடலுறவுஓரினச்சேர்க்கைகலப்பு திருமணம்ஜப்பான்திருமணம்
ADVERTISEMENT

Related Posts

உலகம்

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

உலகம்

அமெரிக்கா : ஹோம்லேண்ட் பாதுகாப்பு துறை செயலரின் பேக்: சட்டவிரோத குடியேறியின் திருட்டு

உலகம்

சட்டவிரோத குடியேற்றம்: நீதிபதியை கைது செய்த டிரம்ப் அரசு

Next Post
MADHIMUGAM CINEMA

இந்தியில் கலக்க ரெடியாகும் அரண்மனை 4.. ரிலீஸ் தேதி  அறிவிப்பு..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.