ரம்யா பாண்டியனை மிஞ்சிய ரச்சித்தா..!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! வைரலாகும் போஸ்ட்..!
பிரவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி என்ற சீரியல்களின் மூலம் சின்னத்திரை ஹீரோயினாக அறிமுகமானவர். தான் நடிகை ரச்சித்தா. இந்த சிரியல்களின் மூலம் தனக்கென தனி ரசிக்கர் பட்டாளத்தையே உருவாக்கினார். பின்னர் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதே ரசிகர்களிடம் வெறுப்பையும் சம்பாதித்தார்.
தன்னுடன் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் ஹீரோவாக நடித்த தினேஷ் என்பவரை கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் கூறபடுகிறது.
ஆக்டிவாக இருக்கும் ரச்சித்தா :
தற்போது சீரியல்களில் வாய்ப்பு குறைந்துள்ள நிலையில் தனது சமுக வளைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சித்தா அவ்வபோது தனது புகைப்படங்களையும் வீடியோகளையும் பதிவிட்டும் வருகிறார்.
ரம்யா பாண்டியனை மிஞ்சும் ரச்சித்தாவின் இடுப்புமடிப்பு புகைப்படம் :
அந்த வகையில் ரம்யா பாண்டியனை ஓரம் கட்டும் அளவுக்கு கருப்பு நிற புடவையில் இடுப்பு மடிப்பு தெரியும் அளவிற்கு போட்டோ சூட் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படத்தை பார்த்தாவது இயக்குனர்கள், மற்றும் தயாரிப்பாளர்கள் வாய்ப்பு கொடுப்பார்கள் என்று ரச்சித்தா வெளியிட்டிருக்கிறார்.
லைக்ஸ்களால் குவியும் இடுப்பு மடிப்பு புகைப்படம் :
இது ஒரு புறம் இருக்க ரச்சித்தாவின் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.
சரவணன் மீனாட்சி போன்ற ஒரு நல்ல சீரியலில் மீண்டும் ரச்சித்தாவை பார்க்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டும் வருகின்றனர்.
– பவானி கார்த்திக்.