Sunday, June 15, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இவரின் பாடலை பிடிக்காதவர்கள் யாரவது இருக்க முடியுமா…? 

எம்மனசு மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு இன்னும் என்ன வேணுமுன்னு உத்தரவு போடச் சொல்லு...

by logeshwari
July 27, 2024

இவரின் பாடலை பிடிக்காதவர்கள் யாரவது இருக்க முடியுமா…? 

இவங்க   பெயரை சொன்ன போதும் எல்லாரும் கண்டுபுடுச்சிருவீங்க வேற யாரும் இல்லைங்க   நம்ம  பாடகி   “சின்ன குயில் சித்ரா ”  இவர பத்தி சொல்லணும்னா

இவர்  பிறக்கும்போதே இசை குடும்பத்தில் பிறந்தவர் சிறுவதில் இருந்து இசையில் தனி கவனம் செலுத்தி கற்றுக்கொண்டவர்.  இவர்  ஐந்தாம்  வகுப்பு  படிக்கும்  போதே அகில இந்திய வானொலி ஒலிபரப்பிய சங்கீத ரூபகத்தில் சில வரிகள் பாடியவர்,

இவருக்கு திரைப்படங்களில் பாடகராக வேண்டும் என்றுலாம் ஆசை இல்லையாம் இவர் படிக்கும்பொழுது கே. ஜே.யேசுதாஸ்   உடன்   இணைந்து பாடும் வாய்ப்பு கிடைத்தது..

அந்த பாடல் திரைப்படத்தில் வெளிவருவதற்கு முன்பு வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது, அதனை தொடர்ந்து கே. ஜே.யேசுதாஸ் உடன் பல பாடல்கள் பாடினார்கள்..

தமிழில் மட்டும் அல்லாமல் பலவிதமான இந்திய மொழிகளில் பாடல்கள் பாடியவர், எண்ணற்ற விருதுகளுக்கு சொந்தக்காரியாக இருக்கும் நமது கே .எஸ் சித்ரா பாடலை கேட்டல் காதிற்குள் குயில் பாடுவதுபோல் இருக்கும்..

இவர் பாடிய காதல் பாடல்கள் நிறைய இருந்தாலும் தொண்ணுறுகளில் பாடப்பட்ட காதல் பாடல்கள் இன்றுவரை அனைவரும் விரும்பும் வகையில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

என்னுடைய மனதை பத்திரமாக வைத்து என் மாமானிடம் கொண்டு சேர்ப்பேன், மாமாவோட நெஞ்சில் நான் மட்டும் தான் இருக்கானு என்று கூறுகிறாள் நாலும் கிழமையும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் என்று கூறுகிறான்.

இந்த பாடலை இசையமைப்பாளர் இளையராஜா இசையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.ஸ் சித்ரா இணைந்து பாடிய பாடல் .இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் “எஜமான் ” ரஜினி, மீனா இணைந்து நடித்த திரைப்படம் .

எம்மனசு மாமனுக்கு  பத்திரமா கொண்டு செல்லு
இன்னும் என்ன வேணுமுன்னு  உத்தரவு போடச் சொல்லு..,
ஆலப்போல் வேலப்  போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான்   இருப்பேனே..

ஒரு கோவிலின் மாளிகைபோல் வீடு கட்டி வைத்திருக்கிறாய் அது யாருக்காக,என் தேவியை அழைத்து வந்து குடியேற்றுவதற்கு.

ஒரு பெரிய புயல்வந்தா அன்பே என்ன எப்படி பார்த்துக்கொள்ளுவாய் , என் இமைபோல் உன்னை பார்த்துக்கொள்ளுவேன் என்று கூறுகிறான்..

காதலன் மிகவும் ஆழமான காதல் வரிகள் என்று கூறலாம் இந்தப்பாடலே ஒரு இசை ஆக இருக்க இதற்க்கு இசையமைப்பாளர் எஸ். எ. ராஜ்குமார் இசை அமைக்க பாடகர் ஹாரிஹரன் மற்றும் பாடகி கே.எஸ் சித்ரா இணைந்து பாடிய பாடல் இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் “துள்ளாத மனமும் துள்ளும்”.. விஜய் மற்றும் சிம்ரன் நடித்த திரைப்படத்தில் வரும் பாடல் .

மன்னவா ஒரு கோயில் போல்  இந்த  மாளிகை எதற்காக
கண்ணே உன்னை  என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுகள்  அடைப்பேன்..

 

அக்கா தங்கை இருவரும் சேர்ந்து பாடும் பாடல் அக்காவின் கணவன் எப்படி இருப்பான் என்று குறும்புக்கார தங்கை அக்காவிடம் கேட்பதுதான் இந்த பாடல்

கண்கள் மட்டும்தான் பேசுமா உன் காதல் கதையே கொஞ்சம் சொல்லுமா..?  பக்கம் வந்து உனக்கு முத்தம் கொடுத்தானா இல்லை கண்களால் கதை பேசுவானா என்று கேட்கிறாள் தங்கை.

இசை அமைப்பாளர் தேவா இசையில் பாடகர்கள் அனுராதா ஸ்ரீ ராம் மற்றும் கே.எஸ் சித்ரா இணைந்து பாடிய பாடல் இது .இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் “நினைத்தேன் வந்தாய் “விஜய், தேவையானி, ரம்பா இணைந்து நடித்த படம் .

மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன்  யார் சொல்லு சொல்லு
கண்கள் மட்டும் பேசுமா.., கைகள் கூட பேசுமா
உன் காதல் கதை என்னம்மா..

 

தன் காதலை காதலனிடம் சொல்லமுடியாமல் தவிக்கும் காதலி பாடலாக அவளின் இதயத்தில் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக வருவது  தான் இந்த பாடல் “உன்னை சேராமல் என் இருவிழி இரண்டும் தூங்காமல் தவிக்கின்றது”.

இசையமைப்பாளர் சிவசங்கர் இசையில், பாடகர்கள் விவேகா மற்றும் கே.ஸ் சித்ரா இணைந்து பாடிய பாடல்…  இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் காதல் சுகமானது, தருண்குமார் , சினேகா நடித்த திரைப்படம் .

அந்தி வெயில் குழைத்து செய்த மருதாணி போல…
வெட்கங்கள் வர வைக்கிறாய்…
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்…
தனியே அழ வைக்கிறாய்…

 

எனக்கு என்று ரெக்கை கட்டி பொறந்தவள் இவதான் இவளுக்கு இணை வேறு யாரும் இல்லை என்னை அவள் பக்கம் இழுப்பதற்கு புது திட்டம் தீட்டினால் நீ என் கூந்தலில் பூ சூட்டுவதற்கு என் கூந்தல் காத்திருக்கிறது , உன் கையால் பொட்டுவைப்பதற்கா என் நெற்றி காத்துக்கொண்டிருக்கிறது.

இசையமைப்பாளர் தேவா இசையில் , பாடகர்கள்  எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே.எஸ்.சித்ரா இணைந்து பாடிய பாடல் .இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் “கிழக்குக்கரை”  பிரபு   மற்றும் குஸ்பு   இணைந்து   நடித்த படம் .

மாஞ்சிட்டு மேடை போட்டு  மைக்செட்டு மாட்டினா

மாமாவை வளைச்சு போட  புதுதிட்டம் தீட்டினா..

நீ சூட்டும் பூவுக்காக  நெடுங்கூந்தல் ஆடுது

நீ வைத்த பொட்டுக்காக   நடுநெத்தி வாடுது..

Happy Birthday K.S. Chithra: 5 iconic songs of the National Award-Winning  playback singer

 

Tags: #Madhimugam#காதல் பாடல்கள்#சினிமா பாடல்கள்#தமிழ் சினிமா காதல் பாடல்கள்90'S kids songsK.S.CHITRAmelody songsTamil love song'sகே.எஸ்.சித்ரா பாடல்கள்
ADVERTISEMENT

Related Posts

பாடல் ஆசரியர்

“ரசிகர்கள் ரசனைக்கு விருந்தாக தேனிசை தென்றல் தேவா..”  பாடலில் இத்தனை  அர்த்தங்களா..?

பாடல் ஆசரியர்

“உழைக்கும் இனமே உலக ஜெய்திடும் ஒரு நாள்…”  உழைப்பாளர்கள் தின  வாழ்த்து..!!

பாடல் ஆசரியர்

“அர்த்தங்கள் சேர்ந்திடுதே வானம் நீயின்றி காய்ந்திடுதே…”

Next Post

யாரும் வெளிய போயிடாதீங்க..! குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.