Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

6ம் கட்ட வாக்கு  பதிவு..!  மெகபூபா உள்ளிருப்பு போராட்டம்..!    எந்த   தொகுதியில்  எவ்வளவு  பதிவு..?

ஜார்க்கண்ட் - 14.74% டெல்லி - 18.98% ஜம்மு & காஷ்மீர் - 11.89% பீகார் - 12.66% ஒடிசா - 9 - 11.43% ஹரியானா - 11.31% உ.பி - 15.33%

by logeshwari
May 25, 2024

6ம் கட்ட வாக்கு  பதிவு..!  மெகபூபா உள்ளிருப்பு போராட்டம்..!    எந்த   தொகுதியில்  எவ்வளவு  பதிவு..?

 

 

 

 

இந்தியாவில்   நாடாளுமன்ற   தேர்தல்   விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.., இந்நிலையில் 5 கட்ட   வாக்குப்பதிவுகள் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து இன்று 6ம் கட்ட வாக்கு பதிவு   நடைபெற்று  வருகிறது.

புவனேஸ்வரில் அபராஜிதா சாரங்கி : 

ஒடிசா மாநிலத்தில் பாஜக வேட்பாளர் அபராஜிதா சாரங்கி புவனேஸ்வரியில் உள்ள வாக்குச்சாவடியில் 6ம் கட்ட மக்களவை தேர்தல் மற்றும் 3ம் கட்ட ஒடிசா சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றிற்கும்  காலை  9:11 மணிக்கு  வாக்களித்தார்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு : 

டெல்லியில்  உள்ள   ஒரு   வாக்குச் சாவடியில் 6ம் கட்ட மக்களவை தேர்தலில் குடியரசு தலைவர்   திரௌபதி முர்மு  9:11 மணிக்கு  வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

சஞ்சீப் பாண்டா ஐஏஎஸ் :

ஒடிசா   போலீஸ்  கமிஷனர் சஞ்சீப் பாண்டா ஐஏஎஸ், புவனேஸ்வரில் உள்ள வாக்குச்சாவடியில்    காலை 09:33   மணிக்கு   வாக்களித்தார்.

கேரள ஆளுநர் வாக்களிப்பு :

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 9:35 மணிக்கு வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

பிரியங்கா காந்தியின் குடும்பத்தினர் வாக்களிப்பு :

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ராவின் மகன் ரெஹான் வத்ரா, மகள் மிரயா வத்ரா ஆகியோர் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 9:52 மணிக்கு வாக்களித்தனர்.

காங்கிரஸின் பிரியங்கா காந்தி வாக்களிப்பு :

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லியில் உள்ள வத்ரா வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “நாங்கள் எங்கள் குறைகளை ஓரம் கட்டிவிட்டு, நமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்காக வாக்களிக்கிறோம்” என கூறியுள்ளார்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வாக்களிப்பு :

காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, மற்றும் ராகுல் காந்தி காலை 10:02 மணிக்கு   டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வாக்களிப்பு :

டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், தனது மனைவி சுதேஷ் தன்கருடன் வந்து காலை 10:02 மணிக்கு வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்களிப்பது என்பது ஒரு பொறுப்பு மிக்க சக்தி. இந்தியா உலகின் மிகவும் துடிப்பும், சுறுசுறுப்பும் உள்ள ஜனநாயகம்” என்று தெரிவித்துள்ளார்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வாக்களிப்பு :

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், புவனேஸ்வரில் உள்ள வாக்குச்சாவடியில், 6ம் கட்ட மக்களவை தேர்தல் மற்றும் 3ம் கட்ட ஒடிசா சட்டமன்ற தேர்தல் என இரண்டிற்கும் காலை 09:54 மணிக்கு வாக்களிதார்.

பிருந்தா   காரத் :

டெல்லியில்   உள்ள   வாக்குச்சாவடி  மையத்தில்   மார்க்சிஸ்ட்   கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர்   பிருந்தா   காரத் காலை 10:59   மணிக்கு   தனது   ஜனநாயக  கடமையை  ஆற்றினார்.

இந்நிலையில்   மேற்கு வங்கம் மாநிலம்,   காரக்பூர்   மாவட்டம்   போன்புரா  கிராமத்தில் உள்ள கிஸ்மத்   அங்குவா  மாகாணத்தில் மேதினிபூர் மக்களவை பாஜக வேட்பாளர் அக்னிமித்ர   பால்   வந்து   கொண்டிருந்த   வாகனத்தை   காவலர்கள்    தடுத்து   நிறுத்தியதால்    அப்பகுதியில்    பெரும்   பரபரப்பான   சூழல்  உருவானது.

 

தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து :

டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து, அவரது குடும்பத்தினருடன்   வந்து காலை   10:15 மணிக்கு வாக்களித்தார்.

 

மகாவீர் சிங் போகட் :

ஹரியானாவின்   சார்க்கி   தாத்ரியில்   உள்ள   வாக்குச்சாவடி   மையத்தில் துரோணாச்சார்யா   விருது   பெற்ற   மல்யுத்த   பயிற்சியாளர்   மகாவீர் சிங் போகட்   10:42 மணிக்கு   வாக்களித்தார்.   காலை   7 மணிக்கு   தொடங்கிய  இந்த   வாக்கு   பதிவில் தற்போது வரை   18.98% வாக்குகள்   பதிவாகியுள்ளது..,

 

எம்பி சுவாதி மலிவால் :

டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சுவாதி மலிவால் காலை  10:08 மணிக்கு வாக்களித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது,

“இன்று ஜனநாயகத்திற்கான நாள். அனைவருக்கும் வாக்களிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். இந்திய அரசியலில் குறிப்பாக பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது” எனவே பெண்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற மறக்க வேண்டாம்.

காலை முதல் வாக்கு பதிவு :

அதனை தொடர்ந்து மேற்குவங்கம் – 19.54%

ஜார்க்கண்ட் – 14.74%

டெல்லி – 18.98%

ஜம்மு & காஷ்மீர் – 11.89%

பீகார் – 12.66%

ஒடிசா – 9 – 11.43%

ஹரியானா – 11.31%

உ.பி – 15.33%

செல்போன் அழைப்புகளுக்கு தடை..? மெகபூபா உள்ளிருப்பு போராட்டம்..

இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவரும், ஜே & கே முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி, தனது கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அனந்த்நாக் மக்களவைத் தொகுதியின் வாக்குச்சாவடி ஒன்றில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

“காலையில் இருந்து என்னால் எந்த அழைப்பும் செய்ய முடியவில்லை. அனந்த்நாக் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நாளில் திடீரென செல்போ ன் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது அதற்கும் யாரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.

– லோகேஸ்வரி.வெ

Tags: #LOKSABA ELECTION 2024#நாடாளுமன்ற தேர்தல் 2024#பாராளுமன்ற தேர்தல் 2024#லோக்சபா தேர்தல்2024 தேர்தல்6ம் கட்ட வாக்கு பதிவுகுடியரசு தலைவர் திரௌபதி முர்மு
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

இந்தியா

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

இந்தியா

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

Next Post

6ம் கட்ட மக்களவை தேர்தல்..! தற்போதைய வாக்கு பதிவு..!!  மோடி போட்ட  ட்வீட்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.