மலேசியாவில் கோலாலம்பூர் அருகே இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மலேசியாவின் தென்மேற்கே 566 கி.மீ தொலைவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் குறித்து தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.