திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள இமயம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வழக்கம்போல் இன்று நண்பகல் 12 மணிக்கு மதிய உணவு உண்ட மாணவ மாணவிகள் உணவில் பல்லி விழுந்ததை கண்டவுடன் அதிர்ச்சி அடைந்தார்கள்.
இதனால் 39 மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது இதனை எடுத்து ஒன்றன்பின் ஒன்றாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் மேலும் மாணவ மாணவிகள் அவசர உறுதி மூலமாகவும் கல்லூரி வாகனம் மூலமாகவும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post