வாழ்க்கையின் அதிர்ஷ்டசாலிகளான 3 ராசிகாரர்கள்..!!
எண் கணிதத்தின் படி குறிப்பிட்ட 3 ராசிகளின் பிறந்தவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். அது எந்தெந்த தேதிகள் என்று பார்க்கலாம் வாங்க…
எண் கணிதம் என்பது ஒரு பழங்கால நம்பிக்கையாகும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு தேதிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதன்படி. ஒருவரின் கூட்டு எண் அடிப்படையில் இந்த எண் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக உங்கள் பிறந்த தேதி 26 என்றால் உங்கள் கூட்டு எண் 8 ஆகும். அப்படி உங்களுக்கான கூட்டு எண்ணை கணக்கு வைத்துக்கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்.
எண் 9, 18,27 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால், எண் கணிதத்தின்படி நீங்கள் 9 என்ற மூல எண்ணைக் கொண்ட நபர் என்று அழைக்கப்படுவீர்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்களது வாழ்க்கையில் ஏராளமான செல்வத்தையும், புகழையும் சம்பாதிக்கிறார்கள் எண் 9ஐ கொண்டவர்கள் புத்திசாலிகள் என்று எண் கணிதம் சொல்லிகிறது.
1.9 என்ற எண்ணை கூட்டு எண்ணாக கொண்டவர்கள், வசதிகள் மற்றும் ஆடம்பரங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். இவர்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவர்களாக இருப்பார்கள். தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக பணத்தை செலவிட எவ்வித தயக்கமும் காட்ட மாட்டார்கள்.
2. எண் 9 உள்ளவர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள்.
அவர்கள் யாருடைய தலையீட்டையும் விரும்ப மாட்டார்கள். சுருக்கமாக தங்களது வாழ்க்கை ராஜாவை போல் வாழும் குணநலம் கொண்டவராக இருப்பார்கள் என எண் கணிதத்தில் கூறப்படுகிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..