காதலிக்காக ஏடிஎம்-ல் திருடிய 2கே காதலன் கைது..!
தெலுங்கானா வாரங்கள் பகுதியில் உள்ள ATM-ல் பணம் எடுக்க வாடிக்கையாளர் சென்றுள்ளார்., ஆனால் ATMல் இருந்து பணம் வாராததால் வாடிக்கையாளர் திரும்பி வந்துள்ளார். ஆனால் பணம் டெபிட் என்ற மெசேஜ் மட்டும் வாடிக்கையாளரின் எண்ணிற்கு வந்துள்ளது..
இதனால் பதறி அடித்த இளைஞர்.., அருகில் உள்ள அவரது வங்கி கிளைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த ATM-ன் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது..
ప్లాస్టిక్ పట్టీని పెట్టి ఏటీఎంలో డబ్బులు చోరీ చేస్తున్న మైనర్లు
వరంగల్ జిల్లాలో బట్టల షాపులో పనిచేయడానికి ఉత్తరప్రదేశ్ నుండి వచ్చిన శుభం, అతని గర్ల్ ఫ్రెండ్ జల్సాల కోసం ఏటీఎంలో డబ్బులు వచ్చే దగ్గర ప్లాస్టిక్ పట్టీని పెట్టి ఫేవిక్విక్ తో అంటించి వెళ్లేవారు.. డబ్బులు విత్ డ్రా… pic.twitter.com/z8523DOmVm
— Telugu Scribe (@TeluguScribe) July 23, 2024
ATM மிஷின் உடைக்காமலே இரண்டு இளைஞர்கள் ATMல் இருந்து பணத்தை எடுத்துள்ளனர்.., பின்னர் அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த இளைஞர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.. அப்போது தான் காதலிக்கும் பெண்ணிற்கு செலவு செய்ய திருடியதாக தெரிவித்துள்ளனர்.
அதாவது பிளாஸ்டிக் ட்ரிப்பை பணம் வெளிவரும் இடத்தில்.., ஒட்டியுள்ளனர். பின் பணம் வெளிவராமல் வாடிக்கையாளர் சென்ற பின் அந்த ஸ்ட்ரிப்பை எடுத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த திருட்டின் முக்கிய குற்றவாளியான சுபம் மற்றும் அவரது காதலியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக இவர்கள் இந்த தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..