அமெரிக்கா நாட்டில் 150 பேர் சிறையில் மரணம்..? தெரிவோம் அறிவோம்..1
உலக நாடுகளில் புகழ் பெற்ற நாடான அமெரிக்காவில், எல் சால்வேடோரில் சிறையில் அடைக்கப்பட்ட 153பேர் நெருக்கடியின் காரணமாக, செல்லில் உயிர் இழந்துள்ளனர். சில வன்முறையால் அடி, தடி என சென்று கடுமையான காயங்கள் ஏற்பட்டு சரியான மருத்துவம் அளிக்கப்படாததால். இன்று இறந்துள்ளனர்.
இதில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், உயிர் இழந்த 153 பேர் மீதும், எந்த குற்றச்சாட்டும் பதியவில்லை. பொதுவாகவே வெளிநாடுகளில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பரிமாற்றம் பெருகி வருகின்றது.
இதை தடுக்க குடியரசு தலைவர் “நயீப் புக்கேலே”, “நெருக்கடி சட்டத்தை” அமல் படுத்தினார். அதன் பெயரில் 68000 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் 200க்கும் மேற்பட்டோர் சிறையில் வன்முறையில் ஈடுபட வைத்து, அடித்துக் கொள்ளபடுவது வழக்கமான ஒன்று.
இந்த வன்முறைக்கு பின் 5000 பேரை சிறையில் இருந்து விடுவித்தனர். இந்த புதிய நடவடிக்கை அந்நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post