நேருவின் பிறந்தநாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடிய ராணிப்பேட்டை மாவட்ட அங்கன்வாடி குழந்தைகள்…
ராணிப்பேட்டை மாவட்டம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் நகர வட்டாரத்தில் கீழ் கிருஷ்ணகிரி டீரங்க் ரோடு சாலையில் செயல்பட்டு வரும் நகராட்சி மருந்தகம் அங்கன்வாடி மையத்தில் நேருவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக குழந்தைகள் அனைவரும் கேக் வெட்டி வெகு விமர்சையாக கொண்டாடினர்.
அதைத்தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் உள்ள 10 குழந்தைகள் நேருவின் உருவப்படம் மற்றும் ரோஜா மலர்களை கையில் வைத்து கொண்டு கேக் வெட்டி கைகளை தட்டியவாறு கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் குழந்தைகள் அனைவருக்கும் பென்சில், ரப்பர், ஸ்கேல், அடங்கிய கிட் பாக்ஸை பரிசு பொருட்களையும் வழங்கினார்கள்..
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.