நேருவின் பிறந்தநாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடிய ராணிப்பேட்டை மாவட்ட அங்கன்வாடி குழந்தைகள்…
ராணிப்பேட்டை மாவட்டம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் நகர வட்டாரத்தில் கீழ் கிருஷ்ணகிரி டீரங்க் ரோடு சாலையில் செயல்பட்டு வரும் நகராட்சி மருந்தகம் அங்கன்வாடி மையத்தில் நேருவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக குழந்தைகள் அனைவரும் கேக் வெட்டி வெகு விமர்சையாக கொண்டாடினர்.


















