Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

உங்கள்  ஊர்   செய்திகள்  உங்கள்  பார்வைக்காக …!!  களத்தில்  மதிமுகம்..!!  

தர்மபுரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு மரம் போன்று வடிவத்தில் நின்று போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

by logeshwari
October 17, 2024

உங்கள்  ஊர்   செய்திகள்  உங்கள்  பார்வைக்காக …!!  களத்தில்  மதிமுகம்..!!  

 

கரூர்  மாவட்டம் :

கரூரில் நேற்று  வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் . இதில் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியில் அமைந்த சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவ சிலைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று  மாலை அணிவித்து   மரியாதை  செலுத்தினார்.

கோவை  மாவட்டம் :

கோவை மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக செய்து வரும் கனமழை காரணமாக நொய்யல்  ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக நொய்யல் ஆற்றல் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே உள்ள நல்லம்மன் தடுப்பணையில் மழை வெள்ளம் பொங்கி பாய்கிறது. இதனால் பொதுமக்கள் கோவிலுக்குள் செல்ல தடைவிதிக்கப் பட்டிருந்த  நிலையில்  தற்போது  சீரமைப்பு  பணிகள்  நடந்து   வருகிறது..

வேலூர்  மாவட்டம் :

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கால்வாயில் மணல்கள் மூடப்பட்டு இருப்பதால் சிறிது நேரம் மழை பெய்தாலே மழை நீருடன் கழிவுநீர் கலந்து தெருக்களில் ஆறு போல் ஓடுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் கால்வாய் திட்டை அமைத்து வரும் நிலையில் மிதமான மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது கால்வாய் பணியில் ஈடுபட்டு வருவது கடமைக்கு வேலை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் :

திருப்பூர் மாவட்டம் இடுவாய் அடுத்த வஞ்சிபாளையம் பகுதியில் ஜீவா – மகாலட்சுமி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இந்த நிலையில் வீட்டில் சிலிண்டர் மாற்ற முயன்ற போது ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்தில் ஜீவா மற்றும அவரது மகள் கௌசல்யா ஆகிய இருவருக்கும் தீக்காயம் ஏற்ப்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக அவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தர்மபுரி  மாவட்டம் :

தர்மபுரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு மரம் போன்று வடிவத்தில் நின்று போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இதில் மாவட்ட போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள், தன்னார்வலர்கள், மற்றும் கல்லூரி மாணவிகள் என ஏரளமானோர் பங்கேற்றனர்..

Tags: #Breaking News#Madhimugam#Madhimugam News#களத்தில் மதிமுகம்#மதிமுகம் செய்திகள்ALL DISTRICT NEWSTODAY NEWS IN TAMILதலைப்பு செய்திகள்மாவட்ட செய்திகள்முக்கிய செய்திகள்
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post
MADHIMUGAM NEWS

நீங்கள்  பார்க்க   மறந்த   பல  முக்கிய  செய்திகள்...!!  மீண்டும்  உங்கள்  பார்வைக்காக...!!  

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.