புஸ்ஸி ஆனந்திற்கு முக்கியதுவம் கொடுக்காத விஜய்..!! S.A.சந்திரசேகர் பேட்டி..!!
தனியார் யூட்யூம் சேனலுக்கு நடிகர் விஜயின் தந்தையும் திரைப்பட இயக்குனருமான SA சந்திரசேகர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தவெக வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆன்ந்த்தை பற்றி ஒரு தகவல் சொல்லி உள்ளார்.
அது என்னவென்றால், நடிகர் விஜயின் ஆரம்ப காலக் கட்டத்தில் அதாவது புஸ்ஸி ஆன்ந்த் விஜயிடன் சேர்ந்த காலத்தில் இந்த அளவுக்கு புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என சொல்லி இருக்கிறார்.
மேலும் விஜய்க்கு தான் ஒரு முக்கியமான ஆளாக இருக்க வேண்டும் என என்ணி நால் முழுவதும் வேலை செய்துவிட்டு கீழே படுத்து இருப்பது போல ஒரு போட்டோவை புஸ்ஸி எடுக்க சொல்லி அதை விஜய் பார்க்கும் படி அனைவருக்கும் ஷேர் செய்தாராம்.
பின்னர் அந்த போட்டோவை விஜய் பார்த்துவிட்டு , நமக்காக இப்படி வேலை செய்றாறே என்று எண்ணி அதிலிருந்து புஸ்ஸியை தனக்கு பக்கத்தில் வைத்துக் கொண்டாரம்.
இப்படி பாசங்கு செய்துதான் இப்போது விஜயுடன் இருக்கிறார் என SA சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சத்யா.கே
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..