“நான் கொடுத்ததை அப்படியே நீ ரிட்டர்ன் பண்ற”.., ரிசர்வ் வங்கி சொன்ன அப்டேட்..!!
2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் இதுவரை எவ்வளவு சதவிகித ரூபாய் நோட்டுகள் திரும்ப கிடைத்துள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்..
கடந்த 2016ம் ஆண்டு 2000 ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.., அதன் பின் சில ஆண்டுகளிலேயே ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து நிறுத்தியது..,
இதனால் அந்த 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்று கொள்ள இருப்பதாக ஒரு தகவல் வெளியானது.., ஆனால் அது வதந்தி என சொன்ன ரிசர்வ் வங்கி.., தற்போது அதை உண்மை என்ற சொல்லும் வகையில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து அதை பொது மக்கள் வங்கிகளில் கொடுத்து மாற்று பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்திருந்தது ..
பின் கடந்த சில மாதங்களுக்கு முன்பே பொது மக்கள் வங்கிகளுக்கு சென்று 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற தொடங்கினர்.., அக்டோபர் 8ம் தேதி முதல் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகள் மாற்ற இயலாது என ரிசர்வ் வங்கி ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டது இதனால் ஒரு சிலரால் மட்டுமே பணத்தை மாற்ற முடியாமல் போனது..
2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வெளியானது வரை 10 ஆயிரம் கோடிக்கும் மேல் உள்ளது.., ஆனால் புழக்கத்தில் இருந்த பணத்தை மீண்டும் வங்கியில் கொடுத்து பணத்தை மாற்றிக்கொள்ளலாம் என அறிக்கை வெளியான நிலையில்.., இதுவரை 10 ஆயிரம் கோடி வரை வங்கிக்கு பணம் வந்துசேரவில்லை என்ற ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது..
மேலும் இதற்குமேல் பொதுமக்கள் அல்லது தொழில் அதிபர்கள் பணத்தை மாற்ற விரும்பினால்.., நேரடியாக ரிசர்வ் வங்கி சென்று மாற்றிக்கொள்ள முடியும்.., என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..