“என் முதல் குரலும் நீ.. உயிரும் நீ..”
உயிரில் கலந்த “தமிழ் “
நான் பிறக்கும் போதே
என்னோடு சேர்ந்து பிறந்தாய்
என் அம்மாவின் முதல் முத்தத்தில் கலந்தாய்
என் முதல் குரலாக இருந்த உன்னை
யார் அளிக்க நினைத்தாலும்
என் மனதில் நிற்க்கும் மொழியாக,
உணர்வாக இருக்கிறாய்.
– துர்கா