வியாழக்கிழமை விஷ்ணு பகவான் வழிபாடு..!!
கடந்த வாரம் வியாழக்கிழமையில் சாய்பாபா வழிபாடு பற்றி பார்த்தோம். இன்றைய வியாழக் கிழமையில் நாம் காண இருப்பது குருபகவான் வழிபாடு பற்றி தான்.
வியாழக்கிழமை அன்று விஷ்ணு பகவனிற்கு மஞ்சள் நிற ஆடை அணிந்து, மஞ்சள் நிறப்பூக்கள் கொண்டு வழிபட்டால், மங்களகரமான செயல்கள் நடக்கும்.
அன்றைய நாள் முழுதும் சாப்பிடாமல் இருந்து.., இரவு பருப்பும் நெய்யும் ஊற்றி சாப்பிட்டு வழிபட்டால் நினைத்த செயல்கள் நடக்கும்.
அன்னம் படித்து அவரை வழிபடும் பொழுது வீட்டில் அன்னத்திற்கு குறையே இருக்காது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி