அந்த 5 நாற்காலியில் அமரப்போவது யார்…?
த.வெ.க. மாநாட்டு மேடையில் 5 நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் பேர் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று மாலை நடக்கவுள்ள நிலையில்., தொண்டர்கள் இன்று காலை 5 மணி முதலே வருகை தந்தவாரு உள்ளனர்.. தற்போது வரை 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
அந்த மாநாட்டில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.. குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, இருக்கை வசதி, மருத்துவ வசதி உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது..
முக்கியமாக மாநாட்டின் மேடையில் 5 நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.. அந்த நாற்கலிகளில் விஜய், பொதுச் செயலாளர் N.ஆனந்த் அமர்ந்து கொண்டால் மற்ற மூன்று நாற்காலிகளில் யார்..? அமரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என சொல்லலாம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..