Wednesday, October 15, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

விஷேச நாளில் உங்களை அழகா காட்டும் லெஹங்கா..!எந்த லெஹங்கா எதற்கு..?

புது ரக லெஹங்காவை நீங்கள் தேர்வு செய்ய விரும்பினால், பாரம்பரிய உடைக்கும் மாடர்ன் உலகிற்கும் இடையே இருக்கும் இடைவெளியை வெளிப்படுத்தும் விதமாக, இந்த வகை லெஹங்கா இருக்கும். இந்த வகை லெஹங்காவை புடவையாகவும் அணியலாம். மணப்பெண்ணுக்கு ஏற்ற உடையாக இது எப்பொழுதும் இருக்கும்

by Admin
June 5, 2023

விஷேச நாளில் உங்களை அழகா காட்டும் லெஹங்கா..!எந்த லெஹங்கா எதற்கு..?

இன்றை காலகட்டத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண்கள் அதிகம் விரும்புவது லெஹங்காவை தான். மணப்பெண் மட்டுமா..? பல பெண்களை வெகு விரைவாக கவர்ந்துள்ளது, ஆயிரம் ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரை லெஹங்கா விற்கப்படுகிறது. அவற்றின் சில ரகங்கள் பற்றி பார்க்கலாம்.

ரஃபிள் லெஹங்கா : புது ரக லெஹங்காவை நீங்கள் தேர்வு செய்ய விரும்பினால், பாரம்பரிய உடைக்கும் மாடர்ன் உலகிற்கும் இடையே இருக்கும் இடைவெளியை வெளிப்படுத்தும் விதமாக, இந்த வகை லெஹங்கா இருக்கும்.

Lehenga Ideas to look stunning on your special day! | விஷேச நாளில் அமர்க்களமாக காட்சித் தர.. லெஹங்கா ஐடியாஸ்!| Dinamalar

இந்த வகை லெஹங்காவை புடவையாகவும் அணியலாம். மணப்பெண்ணுக்கு ஏற்ற உடையாக இது எப்பொழுதும் இருக்கும்.

 

நெட் லெஹங்கா : திருமண வரவேற்பு, பிறந்த நாள் , சினிமா அவார்ட்ஸ், போன்றைவைகளில் இந்த வகை லெஹங்கா அணிந்துக்கொண்டு சென்றால்,

Pink net lehenga choli 1095

அனைவரின் பார்வையையும் ஈர்க்கு சிறப்பு இந்த வகை லெஹங்காவிற்கு உண்டு. முக்கியமாக நீலம், பர்பில் போன்ற ராயல் சேட் நிறங்களில் அணிந்தால் உங்களை அழகாகவும் தனியாகவும் காட்டும்.

 

ஹாப் சாரி லெஹங்கா : சேலை அணியும் உணர்வையும், மாடர்ன் ஆகவும் இருக்கும் இந்த வகை லெஹங்கா. என்றும் சரியான சாய்ஸ்.

Buy New Kanjivaram Silk Half Saree Lehenga Pure Zari Waving South Online in India - Etsy

இந்த வகை லெஹங்காவை அணியும் பொழுது முழு கை வைத்து, பாரம்பரிய இந்திய மேக்கப் போட்டுக் கொண்டால். பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

கேப் லெஹங்கா : இந்த வகை லெஹங்கா பார்ப்பதற்கு மாடர்ன் ஆக இருக்கும். என்றும் ஸ்லீவ் லெஸ்ஸுடன், கழுத்து பகுதி மூடியம், பின் பகுதி தொளதொள வென்று இருக்கும்.

Girlish Pink Colored Designer Party wear Embroidered cap poncho Lehenga Choli | Party wear, Lehenga choli, Off shoulder dress

இந்த வகை லெஹங்காவை தேர்வு செய்யும் பொழுது. ப்ரைட் கலராக தேர்வு செய்தால். உங்களை இன்னும் அழகாக காட்டும். மணப்பெண் தோழிகளுக்கு ஏற்றது.

சீக்குவின் லெஹங்கா : இந்த வகை லெஹங்காவை திருமண வரவேற்பு போன்ற நிகழ்ச்சி களுக்கு அணிந்துக்கொண்டு செல்ல ஏற்றது. அதிலும் இளஞ்சிவப்பு மற்றும் நீலம் நிறம் சிறந்த லுக்கை தரும்.

Ready to Wear Indian Wedding Lehenga Choli for Women or Girls - Etsy Hong Kong

மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..

Tags: #Lehangalehanga modelslehanga typesparty wearReception dressபெண்களின் ஆடை உலகம்பெண்களுக்கு ஏற்ற ஆடைகள்பெண்கள் அழகுமணப்பெண் உடைலெஹங்கா
ADVERTISEMENT

Related Posts

Best Home Remedies for Hair Growth 2025
ஆரோக்கியம்

உங்கள் முடி வேகமா வளரணுமா? இந்த 5 பொருட்கள் போதும்!

அழகு

பனிக்காலம் வந்துடுச்சா..கண்டிப்பா இதை ட்ரை பண்ணுங்க..!

அழகு

உங்கள் நெற்றி கருமையாக இருக்கா..? இதோ சூப்பர் டிப்ஸ்..!

Next Post

டீனேஜ் பெண்களை கவரும் கேப்கவுன்..

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.