தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் கலந்தாய்வு வரும் செப்.10 -ஆம் தேதி தொடங்கவுள்ளது என உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 2 நாள்களில் இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் செப்.7-ஆம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிக்கப்பட்ட நிலையில் பொறியியல் கலந்தாய்வு செப்.10-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளனர்.