தன் உணவை சாப்பிட்ட தோழிக்கு, பெண் செய்த காரியம்..!! நண்பர்களின் உணவை சாப்பிடுவோர் கவனத்திற்கு..!!
வெளியூரில் இந்து இங்கு வந்து தங்கி வேலை செய்பவர்கள் உண்டு.., முக்கியமாக திருமணம் ஆகாத இளைஞர்கள். அவர்கள் இங்கே வந்து தங்கி வேலை செய்யும் பொழுது விடுதியோ அல்லது வாடகைக்கு வீடு எடுத்து தங்குவது வழக்கம்.
அப்படி தங்கும் பொழுது ஒருவருக்கொருவர் உதவியாகவும் மற்றும் அன்போடு இருப்பது வழக்கம். உணவு ஆடை என அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுவார்கள் இந்த பரிமாற்றம் ஒரு சிலருக்கு பிடிக்கும். ஒரு சிலருக்கு பிடிக்காது, அந்த சமையத்தில் ஒரு சிலர் வெளிக்காட்டி விடுவார்கள். ஒரு சிலர் மனதிற்குள்ளேயும் வைத்துக்கொள்வார்கள்.
இந்த பரிமாற்ற பழக்கம் இவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் ஒரு பெண் தன்னுடன் இருக்கும் மற்ற நண்பர்கள் எப்பொழுது தனக்கு ஆர்டர் செய்யயும் உணவுகளை எடுத்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
தொடர்ந்து இந்தச்செயல் நடந்து வந்ததால், அதில் ஆத்திரமடைந்த அந்த பிரிட்டன் பெண். தோழிகள் எப்பொழுதும் உணவை திருடி சாப்பிட்டு விடுவதால், பலமுறை பட்டினியாகவும், ஆத்திரத்திலும் இருந்துள்ளார்.
இதை பழிவாங்க வேண்டி திட்டமிட்ட அந்த பெண், பாலில் அதிக படியான உப்பை கலந்துள்ளார். பாலில் அதிக உப்பு கலந்தால் அதிக உடல் உபாதை ஏற்படும். இதை பற்றி இன்ஸ்டாவிலும் ஒரு விடீயோவை பதிவிட்டுள்ளார்.
இதை செய்வதால் நீங்கள் என்னை கொடுமைக்காரி என நினைக்கலாம். ஆனால் என் உணவை காப்பாற்றிக்கொள்ள எனக்கு வேறு வலி தெரியவில்லை.., நான் கொடுமைக்காரி என்பதை விட முட்டாள் என்பது தான் சரியானது.
இந்த முடிவு என் தோழிகளுக்கு மட்டுமல்ல. இதுபோன்ற மற்றவர்களும் உடன் இருக்கும் சக தோழியின் உணவை சாப்பிடுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.
இந்த பாலை யார் குடிக்கிறார்களோ அவர்கள் தான்.., இந்த உணவு திருடி என்றும் இன்ஸ்ட்டாவில் பேசியுள்ளார்.
Discussion about this post