பொள்ளாச்சி விவகாரத்தில் முதலமைச்சர் கூறியதுதான் உண்மை..!! சபாநாயகர் அப்பாவு பதில்…!!
பொள்ளாச்சி சம்பவத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதுதான் உண்மை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டின் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து எதிர்க்கட்சிகளால் யார் அந்த சார் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இதற்கு குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் பொள்ளாச்சி விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளததை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
மேலும் அண்ணாபல்கலை கழக விவகாரத்தில் குற்றவாளிகள் குறித்த ஆதரங்களை சமர்பிக்கின்றேன் என எடப்பாடி பழனி சாமி தெரிவித்திருந்த நிலையில், ஆதரங்களை சமர்ப்பிக்க வில்லை, இந்நிலையில் பொள்ளாச்சி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதுதான் உண்மை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார் நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..