Saturday, June 14, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அவனின்றி நான் ஏது – பகுதி – 4

இத்தனை நாட்கள் காதலே இல்லை என்று சொன்ன நந்தினி இன்று கார்த்தியிடம் தன் காதலை சொல்கிறாள்..

by logeshwari
July 24, 2024
MADHIMUGAM STORY

MADHIMUGAM STORY

அவனின்றி நான் ஏது – பகுதி – 4

 

 

 

 

நந்தினி எங்கே  நந்தினி எங்கே..?  என்று நந்தினியின் தோழியிடம் கேட்க. அவரது தோழி நந்தினி வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டு  மருத்துவமனையில் இருப்பதாக சொல்ல உடனே அந்த  மருத்துவமனையின்  அட்ரஸ் கேட்டு அங்கு செல்கிறான்.

Premium Photo | Cartoon of a woman laying in a hospital bed with a drip  drip generative ai

ஆனால் அங்கு நந்தினியை சுற்றி அவரது உறவினர்கள் மறைத்து இருக்கவும் ஒலிந்து நிற்கிறான்.  அப்போது கார்த்தி நந்தினியை எட்டி எட்டி பார்ப்பதை கண்ட நந்தினியின் அண்ணண்., கார்த்தியிடம் சென்று கோவமாக வாக்குவாதம் செய்கிறான். பின் கார்த்தி இதுக்கு மேல இங்க இருந்த பிரச்சனை ஆகிடும்னு சோகத்துடன் வீட்டிற்கு சென்றான்.

இரண்டு நாள் சிகிச்சைக்கு பின்., நந்தினி கார்த்தியிடம் தனக்கு Accident ஆனத பற்றி சொல்லலாம்னு ஆசையோட வீட்டுக்கு வரா. அப்போ நந்தினியின் செல்போன் work ஆகாமல் இருந்தது. அதுபற்றி அவளது அண்ணியிடம் கேட்டபோது அவர்களது மகள் செல்போனை தண்ணீரில் போட்டதாக கூறினார்.

 

ஐயோ கார்த்திக்கிடம் எப்படி பேசுவது என்று யோசித்த போது கார்த்தியின் செல்போன் நம்பர் ஒரு நாள் புத்தகத்தில் எழுதி வைத்தது நினைவிற்கு வந்தது. உடனே அதை தேடி எடுத்தால். ஆனால் கடைசி ஒரு நம்பர் மட்டும் சரியாக தெரியாமல் இருந்தது.

இதனால் கடைசி நம்பரில் 1 முதல் 9 வரை ஒவ்வொரு எண்ணாக போட்டு போன் பன்றாள். கடைசியாக 8 வது அழைப்பு பயத்துடன் டயல் செய்கிறாள். ரிங் போகுது ஹலோனு ஒரு குரல் கேட்டது கார்த்தி இருகாங்களானு கேட்க நீங்க யாருனு கார்த்தி கேட்கிறார்.

 

நான் நந்தினினு சொல்லிய போது நான் கார்த்தியோட நண்பன் நீங்க கார்த்திக்கு யாருனு சொல்லுங்க அவன் கிட்ட கொடுக்கிறேன் என்று கார்த்தி சொல்கிறான். நான் அவர் லவ் பன்ற பொண்ணு நான் லவ் பன்னலனு நந்தினி கூறியதும் கார்த்தி சத்தம் போட்டு சிரிக்கிறான்.

அப்போ நீ என்ன லவ் பன்னலயானு கார்த்தி கேட்டதும்

நந்தினி : நீதான் இவ்ளோ நேரம் பேசினியானு கேட்டு அழுகிறாள்.

கார்த்தி : ஏ லூசு என்டி அழுகுற அடிபட்டது வலிக்குதானு கேட்க நந்தினி உனக்கு எப்படி தெரியும்னு கேட்கிறாள்.

எனக்கு தெரியும் நான் உன்ன பார்க்க ஹாஸ்பிட்டல்க்கு வந்த உங்க அண்ணன் திட்டி அனுப்பி விட்டானு சொல்ரான் இத கேட்டு உடனே உன்ன பார்க்கனும் உனனால வர முடியுமானு நந்தினி கேட்க அதுக்காக தான்., நான் காத்திட்டு இருக்கேன் என்று கார்த்தி கூற முதன்முதலாக  சந்திக்க போகிறோம். கோவிலுக்கு போகலாம் என்று நந்தினி சொல்கிறாள்.

 

இருவரும் சந்திப்பதற்காக கோவிலுக்கு வருகின்றனர்.., ஆனால் அங்கே தான் நந்தினிக்கு பேர் அதிர்ச்சி   காத்திருந்தது.   அது என்னவென்று அடுத்த கதையில் படிக்கலாம்..

 

அவனின்றி நான் ஏது – பகுதி – 3

 

-பவானி கார்த்திக்

Tags: #AVANINDRI NAAN YETHU#LOVE STORY#Madhimugam#Madhimugam Special#Madhimugam Story#அவனின்றி நான் ஏதுகாதல் கதைகள்
ADVERTISEMENT

Related Posts

எழுத்தாளர்

வரலாற்றாசிரியர்  விஞ்ஞானி  தமிழறிஞர்  ஒரிசா பாலு..!!  யார்  இவர்..? 

எழுத்தாளர்

“MURASOLI WILL TAKE IT”  அஞ்சா நெஞ்சம்  முரசொலி  செல்வம்  கடந்து  வந்த  பாதை…!! 

எழுத்தாளர்

சினிமா டூ அரசியல்..!! தனக்கென்று ஒரு அடையாளம் அங்கீகாரம்..!! கலைஞர் எனும் சகாப்தம் – 2

Next Post

சுப்பிரமணிய சிவாவின் 99 வது நினைவு தினம்.. மாவட்ட ஆட்சியர் மரியாதை..

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

Trending News

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.