வயிற்று வலிக்காக ஹாஸ்பிட்டல் போய்..!! ஆப்ரேஷன் பண்ணா 7UP பாட்டில்..?
புதுக்கோட்டையில் வயிற்றுவலி சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்த நோயாளியின் வயிற்றில் இருந்து 7UP குளிர்பானத்தின் கண்ணாடி பாட்டில் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.. இது காண்போருக்கு மட்டுமல்ல மருத்துவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது..
இதுகுறித்து மதிமுகம் பத்திரிக்கையாளர் சேகரித்த தகவல்.., புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 45 வயதான சேகர் என்ற நோயாளி கடந்த சில நாட்களுக்கு முன் தீராத வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.., அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றை ஸ்கேன் செய்துள்ளனர்..
அதில் 7UP பாட்டில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. உடனே அவரை ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்று அதை வெளியே எடுத்துள்ளனர்.., மேலும் அவர்களுக்கு பல சந்தேகங்கள் எழுந்துள்ளது..
அந்த 7UP பாட்டில் வாய் வழியாக குடலுக்கு செல்ல வாய்ப்பில்லை.., அப்படி சென்று இருந்தால் வாய் ஆசனம் கிழிந்து இருக்கும்.. அனால் நோயாளியின் வயிற்றின் உள் பாட்டில் எப்படி வந்து இருக்கும் என சந்தேகித்த போலீசார்.., இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.., இந்த சம்பவம் குறித்து காவலர்கள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..