இவங்களுக்கு மட்டுமே ஏன் இப்படி நடந்துச்சு..!!
முதல தமிழ் சினிமாக்கு வர எல்லா நடிகையும் ஆரம்பத்தில இருக்குற மாதிரி இருக்க மாட்டாங்க அவங்களோட முதல் படத்துக்கு அப்புறம் வரும் படங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் அதுக்கு காரணம் அவங்க உடல் மெயின்டனஸ் தான். அது மட்டுமா அழகா இருக்க அவங்க எடுதுக்குற மேக்கப் எல்லாம் கூட சொல்லலாம்.
அதே மாதிரித பார்ப்பதற்கு நல்லா கொலுக்கு மொலுக்க இருப்பாங்க அவங்கள புடிக்காதவங்க யாருமே இருக்கமாட்டாங்க, அவங்களோட கொழந்த தனமான தமிழ் பேச்சி ரசிகர்களுக்கு ரொம்ப புடிக்கும்.
அவங்க நல்லா இருக்குறது யாருக்கு புடிக்களையோ தெரியல நல்லா கொழுகொழுனு இருந்த பொண்ணு இப்போ ஒல்லியா மாறிட்டாங்க யாரு கண்ணு பட்டுச்சோ அதனால சினிமால வாய்ப்பு கிடைக்காம இருக்குறாங்க.., அப்பிடியே கிடைச்சாலும் அவங்க முன்ன இருந்த அளவுக்கு அவங்க படங்களும் வெற்றி கிடைக்கல என்ன பண்ணுவாங்க நல்லா இருந்த பொண்ண இப்படி ஆகிட்டாங்க.
பாவும் அதுக்கு வயசாகுதுல கல்யாணமும் பணிகிட்டாங்க. அவங்க திரும்பவும் சினிமால இடத்தை புடிக்கங்களானு பொறுத்துஇருந்து பாப்போம் .