அட இந்த நடிகை ஏன் பா இப்படி பண்ணாங்க..?
அட உங்களுக்கு இந்த விஷயமே தெரியாதுல..? இனி நம்ப மதிமுகம்ல கொஞ்சம் அழகான சினிமா ஹீரோயினோட வாழ்க்கையை பத்தி எழுதலாம்னு அந்த நடிகை கிட்ட பேட்டி எடுக்க போனோம் அப்போ தான் எனக்கு விஷயமே தெரியும்.
என்ன..?
முதல்ல ஹோம்லியா நடிச்சி சினிமாவுக்கு வந்தங்களா அந்த நடிகை அப்புறம் குத்தாட்டம் போட்டு டான்ஸ் அட இயக்குனர் கூப்பிட அதற்கு அந்த நடிகையும் ஒத்துக்கிட்டாங்கலாம்
அப்புறம் என்ன..? ஒரு குத்துடான்ஸ் 4 கோடி கொடுத்தாங்கலப்பா அந்த நடிகைக்கு, என்ன நமக்கு நிறைய காசு கிடைக்குது.? அப்படினு அந்த நடிகை நினைக்க, இயக்குனரோ நீ ஏன் வீட்டுக்கு போற என் கூட இருனு சொன்னாராம்..
அய்யயோ அதுக்கு அந்த நடிகை என்ன சொன்னாங்கலாம்..?
அந்த நடிகையும் நாலு நாள் அங்க இருந்தாங்களாம் . அந்த இயக்குனர் மனைவிக்கு தெரியாம தனியா இவங்ககூட இருதார, அவரோட நெருங்கிய நண்பரும் இது எல்லாம் தப்புனு சொல்லுறாராம். அதை கேக்கலயம் அவரு .அந்த நடிகை பிறகு வேரா வலி இல்லாமல் ஒடம்பு சரி இல்லை அப்படினு சொல்லி தப்பிச்சாங்களாம்.
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..