நீங்க மிஸ் பண்ண முக்கிய செய்திகள் இப்போ பாருங்க..!!
நீங்க பார்க்க மறந்த முக்கிய செய்திகள் விரிவான செய்திகள் வரை தெரிந்துகொள்ள இங்க க்ளிக் பண்ணுங்க..
1. டெல்லியில் தொடங்கியது ஜி20 கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு… ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் என மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..
2. ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது.. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு..
3. சனாதனத்தை ஒழிப்பதால் திமுக ஆட்சியே பறிபோனாலும் பரவாயில்லை பாரத் என பெயர் மாற்றி வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து..
4. மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து இறுதி கட்ட ஆலோசனை… 11 ஆம் தேதி திட்டத்தின் சிறப்பு அதிகாரிகளுடன் ஆலோசிக்கவுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
5. விக்ரம் லேண்டரை படம் பிடித்து அனுப்பிய சந்திரயான் 2 ஆர்பிட்டர்.. லேண்டரும், ரோவரும் 22- ஆம் தேதி செயல்பட தொடங்கும் என இஸ்ரோ தகவல்..
Discussion about this post