Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

விஜயின் கோட் ரிலீஸ் டேட்..!! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அந்த டபுள் ட்ரீட்..?

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் செப்டம்பர் 5ம்  தேதி  வெளியாகும்  என  படக்குழுவினர்  தெரிவித்துள்ளனர்.

by logeshwari
April 11, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

விஜயின் கோட் ரிலீஸ் டேட்..!! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அந்த டபுள் ட்ரீட்..?

 

 

 

 

தளபதி விஜயின் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு திருவிழா என்று சொல்லலாம்.., அவர் படங்களுக்கு மட்டுமா அவர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியானலே அன்று பலரின் வாட்ஸ் அப் டிபி, மற்றும் ஸ்டேட்டஸ் என அன்றைய நாளின் இணையதள ட்ரெண்ட்டே தளபதி விஜய் தான்.

இந்நிலையில், தற்போது செப்டம்பர் மாதத்தை தளபதி விஜய் தனது கோட் படத்திற்காக பிடித்து வைத்துள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி ரிலீஸ் :

இயக்குனர்  வெங்கட் பிரபு  இயக்கத்தில்,   தளபதி  விஜய்,   டாப்  ஸ்டார்   பிரசாந்த்,  நடனப் புயல் பிரபுதேவா,   மோகன், ஜெயராம், சினேகா, லைலா அஜ்மல் மற்றும் மீனாட்சி சவுத்ரி   உள்ளிட்ட  பலர்  நடிப்பில்  உருவாகி  கொண்டிருக்கும்  தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்   திரைப்படம்   இறுதிக்கட்ட  படபிடிப்பை   நெருங்கியுள்ளது.

 

தற்போது இந்த படத்தை எப்போது திரையில் பார்ப்போம் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.  இந்நிலையில்  தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் செப்டம்பர் 5ம்  தேதி  வெளியாகும்  என  படக்குழுவினர்  தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் ரசிகர்களுக்கு எந்த அளவிற்கு உற்சாகத்தை கொடுத்துள்ளதோ அதே அளவிற்கு இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

தளபதி அப்டேட் :

தளபதி சிங்கிள் ஆக நடித்தால் மாஸ் என சொல்லுவாங்க., அதுவும் அழகிய தமிழ் மகன், மெர்சல், பிகில் போன்ற படங்கள் இரண்டு வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார்.., அதன் பின் வந்த படங்களில் சிங்கிள் கேரக்டர் என்றாலும் ரசிகர்களிடம் பெரும் டபுள் ஆக்ஷன் எதிர்ப்பு தொடங்கியது.

எனவே இந்த படத்தில் தளபதி விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அதாவது அப்பா மகன் கதாபாத்திரத்தில்.

ஓடிடி ரிலீஸ் டேட் :

இந்நிலையில் படம் வெளியான நான்கு வாரம் கழித்து அதாவது செப்டம்பர் 5ம் தேதி திரையில் வெளியிடப்பட்ட பின் அக்டோபர் 4-ம் தேதி வெள்ளிக்கிழமை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓடிடி உரிமம் :

தி  கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம் படத்தின் தென்னிந்திய ஓடிடி உரிமத்தை நெட்ப்ளிக்ஸ் 125 கோடிக்கு வாங்கி இருப்பது குறிப்பிட தக்கது. மேலும், இந்த படத்தின் இந்தி டிஜிட்டல் ரைட்ஸ் தனியாக இன்னொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய போவதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஆயுத பூஜைக்கு டபுள் தமாக்கா :

கடந்தாண்டு  ஆயுத  பூஜைக்கு  விஜய்  நடித்த லியோ திரைப்படம் வெளியானது. இந்த ஆண்டு ஆயுத பூஜையை  ரஜினிகாந்தின் வேட்டையன் படம் புக் செய்துள்ளது.  அதேபோல ஆயுதபூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு ஓடிடியில் கோட் படம் வெளியாக போகிறது. இது ரசிகர்களுக்கு ஒரு டபுள் ட்ரீட் என்று சொல்லலாம்.

Tags: #Breaking News#cinema News#GOAT MOVIE UPDATE#Thalapathy 69#viral news#தளபதி 69GOAT MOVIE RELEASE DATEGOAT OTT RELEASE DATENetflixSEPTEMBER 5Trending Newsதி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post

அமித்ஷாவுக்கு காத்திருந்த   ஷாக்..!!  இனி  தென்காசியில்..? 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.