விஜய்யேசுதாஸ் மனைவி பிரபல வில்லனுடன் கள்ளக்காதல்..!! சர்ச்சை கிளப்பும் பயில்வான்..!!
பாடகர் விஜய் யேசுதாஸ் பாடல்கள் ராசிக்காமல் இருக்கவே முடியாது.., 90ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை இவரின் காதல் பாடல்கள் தனி. அதிலும் “ஒத்த சொந்த நீ இருந்தால் போதும் அம்மா, மொத்த பூமி எனக்கேதான் சொந்தம் அம்மா” என்ற வரிக்கு மயங்காதவர்கள் இல்லை.
இதுமாதிரியான இனிமையான பாடல்கள் மூலம் பல ரசிகர்கள் கவர்ந்தவர் விஜய் யேசுதாஸ், 6 மாதங்களுக்கு முன்பு பாடகர் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகை திருட்டு போய் உள்ளது, ஆனால் அந்த சம்பவம் பற்றி பிப்ரவரியில் தான் யேசுதாஸிற்கு தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தகவலின் பெயரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீட்டு வேலைக்காரர்கள் திருடி இருக்கலாமோ என்ற நோக்கில் விசாரணை தொடங்கப்பட்டது.
ஆனால் அவரின் வீட்டு பீரோ லாக்கர் டைப், குறியீட்டு எண் தெரிந்தவர்கள் மட்டும் தான் அதை திறக்க முடியும் எனவே விசாரணையை கணவன் மனைவியிடம் இருந்தே ஆரம்பிக்கலாம் என்ற நோக்கில் விசாரணை தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து துபாயில் இருக்கும் விஜய் யேசுதாஸிற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பல முறை அழைத்தும் யேசுதாஸ் வரவில்லை, வீட்டு வேலைக்காரர்களும் நகையை திருடவில்லை என தெரியவந்தது.
தற்போதுவரை இந்த வழக்கு முடிவிற்கு வரவில்லை, மனைவியின் புகாரிற்கு கணவர் வராமல் இருப்பது ஏன். என போலீசார் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பயில்வான் ரங்கநாதன், விஜய் யேசுதாஸ் மனைவிக்கும், வி.ஐ.பி படம் வில்லனிற்க்கும் ஒரு தொடர்பு உள்ளது.
இந்த தொடர்பு பற்றி விஜய் யேசுதாஸிற்கு தெரியும் .., இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தாகறாறு ஏற்படுவது வழக்கம். அதனால் தான் மனைவியை பிரிந்து இருக்கிறார். அவர்களின் அந்த தொடபிற்கும் தனுஷிற்கும் சம்பந்தம் இருக்கிறது. எனவும் பையிவான் ரங்கநாதன் சமூகவளைத்தும் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த தகவல் பற்றி விஜய் யேசுதாஸ் எதுவும் பேசாமல் இருப்பது.., ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Discussion about this post