Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மீண்டும்  மோதும்  விஜய்  அஜித் படங்கள்..!  அதுவும்  அந்த  2 படம்..!!   

விஜய் நடிக்கும் கோட் படமும் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.

by logeshwari
May 22, 2024

மீண்டும்  மோதும்  விஜய்  அஜித் படங்கள்..!  அதுவும்  அந்த  2 படம்..!!

 

 

 

 

அஜித் மற்றும் விஜய் :

தமிழ் சினிமாவில் உச்ச‌ நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் அஜித் மற்றும் விஜய். அஜித் விஜய் படத்துக்கு போட்டி என்ற மனப்பான்மையில், இவர்களது ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வது தொடர்ந்து நடந்து வருகிறது. அதிலும் இருவரது படங்கள் ஒரே நாளில் வெளியானால் சமூக வலைத்தளங்களில் நிச்சயம் அனல் பறக்கும். இந்த நிலை தற்போது வரையிலும் மாறவே இல்லை.

ஒரே நாளில் வெளிவந்த  அஐித் விஜய் திரைப்படங்கள் :

அந்த வகையில் கடந்த 2014ஆம் ‌ஆண்டு‌ வெளியான வீரம் மற்றும் ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இதில், அஜித் நடித்த வீரம் ‌மிகப்‌ பெரிய வெற்றி பெற்றது. ஜில்லா கொஞ்சம் சுமாரான படமாக அமைந்தது. அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அஜித், விஜய் படங்கள் 2023 ஆம் ஆண்டு பொங்கலன்று மோதின.

வினோத்  இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படமும், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படமும் வெளியாகின.‌ ஆனால், இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.  இருப்பினும் சமூக வலைதளங்களில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் அலப்பறைகள் ஓயவில்லை.

வழக்கம் போல சமூக  வலைத்தளங்களில்   பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றிப் பேசி சண்டையிட்டுக் கொண்டனர். தற்போது அஐித், விஜய் திரைப்படங்கள் மோத இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.  அதாவது விஜய் தற்போது நடித்து வரும் கோட் திரைப்படமும், அஜித் தற்போது   நடித்து   வரும்  விடமுயற்ச்சி திரைப்படமும் திபாவளி அல்லது பொங்கல் விருந்தாக வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் :

அஜித் தற்போது மகிழ் திருமேனேி இயக்கத்தில் விடா முயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இதன் படப்பிடிப்பு பாதியே முடிந்துள்ள நிலையில் அஜித் அடுத்தாக குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.  குட் பேட் அக்லி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ்  நிறுவனம்   95 கோடிக்கு  வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் :

அதேபோல் தளபதி விஜய் கோட் படத்தில் நடித்து வருகிறார்.  இந்த  படத்தின்   டிஜிட்டல் ரிலீஸ் உரிமையையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் இந்த படத்தை 110 கோடி  ரூபாய்  கொடுத்து வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

குட் பேட் அக்லியை விட கோட் உரிமம் அதிகம் :

நெட்பிளிக்ஸ்   நிறுவனம்  தான்  இரண்டு படங்களையும் வாங்கியுள்ளது. இதையடுத்து “குட் பேட்  அக்லி”  படத்தின் தொகையை விட “கோட்“ படத்தின் தொகை 15 கோடி ரூபாய் அதிகமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் அதிகாரபூர்வமாக சொல்லவில்லை என்றாலும் திரை உலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

– பவானி கார்த்திக்.

Tags: #AJITH63#GOAT MOVIE UPDATEAjithkumarGOAT MOVIE RELEASE DATEGOAT OTT RELEASE DATEGOOD BAD HUGLYVIDAMUYARCHI MOVIE UPDATEஅஐித் விஜய் திரைப்படங்கள்குட் பேட் அக்லிகோட்ஜில்லாதளபதி விஜய்துணிவுமகிழ் திருமேனேிவாரிசுவிடா முயற்சிவீரம்
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post

இனி  உங்க  வீட்டு  பெண்  குழந்தைகளுக்கு இதையும்  சொல்லி  கொடுங்க..!  

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.