“வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்..” காங்கிரஸ் கார்கே சொன்ன பதில்..?
5 மாநில தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கார்கே, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டிய கார்கே, பாஜகவுக்கு எதிரான மனநிலை மக்களிடம் உள்ளதாக கூறினார்.
அசோக் கெலாட், பூபேஷ் பாகேல் இருவரும் ராஜஸ்தான், சத்தீஸ்கரில் சிறப்பாக செயல்படுவதால் எந்த சிக்கல்களும் இல்லை என்று கார்கே தெரிவித்துள்ளார்.
5 மாநில தேர்தல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்றும், 5 மாநிலங்களிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை இருப்பதாக மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..