Monday, June 23, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

டென்ஷனான  உதயநிதி..!! முதலமைச்சருக்கு போன  உளவுத்துறை ரிப்போர்ட்..!! அடுத்த மூவ்..? 

நான் அமெரிக்காவில் இருந்தாலும்  உங்கள் ஒவ்வொருவரையும் நான் கண்காணித்துக் கொண்டுதான்  இருக்கிறேன்.  கட்சியில்  நடந்துக்கொண்டிருப்பது  என்ன..? கட்சியில் இருந்து பிற கட்சிகளுக்கு  வேலை பார்ப்பவர்கள்  யார்  என எல்லாம்  எனக்கு தெரியும்.. 

by logeshwari
September 13, 2024

டென்ஷனான  உதயநிதி..!! முதலமைச்சருக்கு போன  உளவுத்துறை ரிப்போர்ட்..!! அடுத்த மூவ்..? 

எடப்பாடி பழனிசாமியுடன்  விமானத்தில்  பயணித்த அதிகாரியிடம்  தேர்தல்  குறித்த  சில  முக்கிய  தகவல்கள்  பகிரப்பட்டதாக  உளவுத்துறை ரிப்போர்ட் சென்றுள்ளதால்  அரசியலில்  இந்த  மாற்றங்கள் நிகழப்போவதாக  சில  தகவல்கள் வெளியாக்கியுள்ளது..

விமானத்தில் விவாதம் :

கடந்த சில நாட்களுக்கு முன்  அதிமுக  பொதுசெயலாளர்  எடப்பாடி பழனிசாமி சென்னை  விமானநிலையத்தில்  இருந்து சேலம் நோக்கி  விமானத்தில்  பயணித்துள்ளார்..  அந்த  பயணித்தில்  எடப்பாடி பழனிசாமியுடன்  திமுக எம்எல்ஏ  பயணித்துள்ளார்..  அவர்களோடு  அரசு உயர் அதிகாரி பயணித்ததாக  சொல்லப்படுகிறது…

அப்போது,  எடப்பாடி பழனிசாமியிடம்  முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உடல்நிலை பற்றி  பேசியதோடு  வருகின்ற சட்டசபை  தேர்தலில்  திமுக நடத்தபோகும்  மூவ்  குறித்தும்  விவாதித்தாக  சொல்லப்படுகிறது..  அந்த அரசு  உயர் அதிகாரியை முதலமைச்சர் ஸ்டாலின்  தான்  தேர்வு செய்தார்  என்பது குறிப்பிடதக்கது…

இந்நிலையில்  அந்த அதிகாரி.. எடப்பாடி  பழனிசாமியிடம்  திமுகவின்  செயல்திட்டங்கள்  பற்றி  பேசியதோடு  ஆட்சி மாற்றம் குறித்து  பேசியது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் :

அவர்கள் பேசியதை  பற்றி  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தகவல் கிடைத்துள்ளது.. இதனால்  டென்ஷனான  அவர் உளவுத்துறையை   தொடர்பு  கொண்டு  அதை  பற்றி  பேசியுள்ளார்..  உளவுத்துறை கொடுத்த  ரிப்போர்ட்டை  உதயநிதி ஸ்டாலின்  முதலமைச்சரிடம்  பகிர்ந்து உள்ளார். இதனால் கோபமடைந்த   முதலமைச்சர் ஸ்டாலின்.. சென்னை வந்த பின்  இதுகுறித்து  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என  தெரிவித்துள்ளார்..

முதலமைச்சர் ஸ்டாலின்  எச்சரிக்கை : 

அதனை  தொடர்ந்து அமைச்சர்களை  தொடர்பு  கொண்டு பேசிய  முதலமைச்சர் ஸ்டாலின்..,  “நான் அமெரிக்காவில் இருந்தாலும்  உங்கள் ஒவ்வொருவரையும் நான் கண்காணித்துக் கொண்டுதான்  இருக்கிறேன்.  கட்சியில்  நடந்துக்கொண்டிருப்பது  என்ன..? கட்சியில் இருந்து பிற கட்சிகளுக்கு  வேலை பார்ப்பவர்கள்  யார்  என எல்லாம்  எனக்கு தெரியும்..  எனது முழு கவனமும் தமிழகத்தின்  மீதுதான் இருக்கும். அதேபோல, உங்கள் ஒவ்வொருவரையும் மத்திய அரசு கண்காணித்து  கொண்டு  இருக்கிறது. எனவே எல்லோரும் எச்சரிக்கையாக இருங்கள்   என  அமைச்சர்களுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளார்..

அமைச்சரவையில் மாற்றம் :

அதன் பின்  அடுத்த  கட்ட நடவடிக்கை பற்றியும்  முதலமைச்சர் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில்  இனி  அதிகாரிகளின்  மாற்றம்   சில நாட்களுக்கு இனி இருக்காது.  எனவும்  தமிழ்நாட்டில்  அடுத்த ஒரு வாரத்தில் குறிப்பிட்ட சில  அமைச்சர்களை  மட்டும்  மாற்றம்  செய்யபோவதாகவும்   அதற்கான  லிஸ்ட்டை திமுக  தயார் செய்துவிட்டதாகவும்  தகவல்கள்  வெளியாக்கியுள்ளது..

எதிர்பார்ப்பு : 

முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்னே அமைச்சரவையில் மாற்றங்கள்  இருக்கும் என பலரும்  எதிர்பார்திருந்த நிலையில் அமைச்சர்கள்  மாற்றம்  செய்யாமல்  முதலமைச்சரின் அமெரிக்க பயணத்திற்கு  பின்   மாற்றாங்கள்  ஏற்படுமா  என்று  பலரும்  எதிர்பார்பில்  காத்திருக்கின்றனர்…

Tags: Tamilnadu CM MK StalinUDHAYANITHI STALINஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

வாலிபரின்  வங்கிகணக்கில் 2கோடி..!! ED அதிரடி..!!  பின்னணியில் பகீர்..!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.