த்ரிஷா லியோ போஸ்ட்..!! தெரிக்கும் லைக்ஸ்..!! அனல் பறக்கும் ப்ரோமோஷன்..!!
தற்போது வெளியாக இருக்கும் லியோ படத்தின் ஃபீவர் சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.. இந்த படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.., பல ரசிகர்கள் சமூக வலைத்தளம் பக்கத்தில் மரண வெயிட்டிங்.., வெறித்தனம் என அதை கமெண்ட் செய்தும் வருகின்றனர்..
லியோ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள த்ரிஷா சமூக வலைதளங்களில் ஒன்றான “இன்ஸ்டாகிராம்” பக்கத்தில் லியோ படத்தின் சில போஸ்டர்களை பதிவிட்டுள்ளார்..
பதிவிட்ட சில நொடியிலேயே பல பார்வையார்களை கவர்ந்துள்ளது.., மேலும் லைக்ஸ் குவிந்த வண்ணம் உள்ளது..,
ஒரு போஸ்ட் நாளும் அது கெத்தான போஸ்ட்னு சொல்லும் படி போஸ்ட் செய்துள்ள த்ரிஷா..,
அதை ட்ரெண்ட் செய்வதற்குள் அடுத்தடுத்த போஸ்ட்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.., இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது..
விஜய் த்ரிஷா காம்போ என்றாலே அது தனி அழகு சொல்ல வைக்கும் வகையில் இந்த போஸ்ட்கள் உள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..