Thursday, May 22, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

காதல் விவகாரத்தால் இளைஞர்க்கு நேர்ந்த சோகம்..! போலீசார் விசாரணை..!

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  ஆம்புலன்ஸ் வரவைத்து பரிசோதித்ததில் சம்பவ இடத்திலேயே ஹரிஹரன் உயிரிழந்தது தெரியவந்தது.

by Admin
June 29, 2024

காதல் விவகாரத்தால் இளைஞர்க்கு நேர்ந்த சோகம்..! போலீசார் விசாரணை..!

 

 

 

சென்னை துரைப்பாக்கம் கஸ்டம்ஸ் காலனி பகுதியில் வெப்சைட்டை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக  இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் புதுச்சேரியை சேர்ந்த 34 வயதான தரணிதரன், சென்னை திருவான்மியூர், லக்ஷ்மிபுரம் பகுதியை சேர்ந்த 34 வயதான ஹரிஹரன் உள்ளிட்ட 10 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று நிறுவனம் பாதிநாள் மட்டுமே இயங்கி வந்த நிலையில் நண்பகல் விடுமுறை விட்டதாக கூறப்படுகிறது. அலுவலகத்தில் விடுமுறை விட்ட நிலையிலும் தரணிதரன் மற்றும் ஹரிஹரன் இருவரும் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தரணிதரன் நிறுவன உரிமையாளர் மீராவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனக்கும் ஹரிஹரனுக்கும் சண்டை ஏற்பட்டது.

இதனால் கீழே விழுந்த  ஹரிஹரன்  பின்பு எழுந்திருக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடந்த  நிறுவன உரிமையாளர் மீரா துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று தகவலை தெரிவித்துள்ளார்.

பின்பு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  ஆம்புலன்ஸ் வரவைத்து பரிசோதித்ததில் சம்பவ இடத்திலேயே ஹரிஹரன் உயிரிழந்தது தெரியவந்தது.

பின்னர் துரைப்பாக்கம் போலீசார் ஹரிஹரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதை தொடர்ந்து கொலை செய்த தரணிதரனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது கொலைக்கான காரணம் குறித்து தெரிய வந்தது.

ஒரே நிறுவனத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வந்த தரணிதரணின் முன்னாள் காதலியிடம் ஹரிஹரன் செல்போனில் பேசி வந்துள்ளார்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தரணிதரன் துரைப்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் உள்ள டாஸ்மாக் சென்று மது அருந்திவிட்டு மீண்டும்  ஹரிஹரணிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்பொழுது ஹரிஹரனும்  மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் மது போதையில் இருந்த நிலையில் வாக்குவாதம் சிறிது நேரத்தில் கை களப்பாக மாறியதும் மது போதையில் இருந்த தரணிதரன் ஹரிஹரணின் நெஞ்சு மற்றும் வயிற்றில் பலமாக அடித்துள்ளார்.

அதில் நிலைகுழைந்து போன அவர் சம்பவ இடத்திலே சரிந்து  விழுந்துள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் எழுந்திரிக்காத நிலையில் பயத்தில் நிறுவன உரிமையாளருக்கு தரணிதரன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சண்டை நடைபெற்ற சம்பவத்தை கூறியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் இச்சம்பவம் குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-பவானி கார்த்திக்

Tags: #murderMurder casethuraipakkamஇளைஞர் அடித்தே கொலைதுரைப்பாக்கம்போலீஸ் விசாரணை
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

க்ரைம்

கள்ள காதலனை கொன்று விட்டு  நாடகமாடிய பெண்…!!  போலீசில்  சிக்கியது எப்படி..?

Next Post

முயல் ரத்த எண்ணெய் கூந்தலுக்கு பயன்படுத்தலாமா..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

Trending News

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.