தமிழகத்தில் இன்று பெட்ரோல், டீசல் விலை..!!
பொதுத்துறைகள் இயக்கி வரும் சில எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச பங்கு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றனர். தமிழகத்தில் கடந்த ஜுன் 2021ம் ஆண்டு பெட்ரோல் லிட்டருக்கு 110.85 ரூபாயும், டீசல் 102.59 ரூபாயுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
அந்த ஆண்டு பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டியது. பின் உ.பி உட்பட ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் எதுவும் இல்லை, மாநில தேர்தல்கள் முடிந்ததும், ரஷ்யா உக்ரைன் நாட்டிற்கு இடையே ஏற்பட்ட போரில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்தது.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் எதுவும் இல்லை.
இந்த தொடக்கத்திற்கு முற்று புள்ளிவைக்கும் விதமாக 2022ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் இன்று பெட்ரோல் விலை 102.63 காசுக்கும்,
டீசல் விலை 94.24 காசுக்கும்,
எல்.பி.ஜி கேஸ் :
Domestic (14.2 Kg) 1,118.50 RS,
Commercial (19 Kg) 1,852.50 RS,
Domestic (5 Kg) 410.50 RS,
Commercial (47.5 Kg) 4,628.00 RS
ஆட்டோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை.., இந்த விலை மாற்றம் வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post