பெண்களின் மனதை கொள்ளையடித்த ரோமியோ ஹீரோவுக்கு டுடே..!!
ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி.., கோமாளி என மக்கள் சொன்னாலும் தனி ஒருவனாக, சகலகலா வல்லனாக.., புறணி பேசியவர்களிடம் நிமிர்ந்து நின்று.., டிக் டிக் டிக் என சுற்ற விட்டாலும் அடங்கமறு-த்து பல பெண்களுக்கு ரோமியோவாக, பொன்னியின் செல்வனாக,
பல பெண்களின் இதயத்தை திருடிய, இதய திருடன் எம்.குமரன் சன் ஆப் மகாலஷ்மியின் மகன் “பொன்னியின் செல்வன்”, ஜெயம் ரவி-யின் பிறந்தநாள்.
இவரின் பிறந்தநாளுக்கு பல திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..