Wednesday, June 4, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

திமுக விசிக உறவில் விரிசலா..? தரமான பதிலடிக் கொடுத்த டி.கே.எஸ்.இளங்கோவன்..!

by Dharma
September 27, 2023

திருமாவளவன் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது எடப்பாடி பழனிச்சாமி நலம் விசாரித்தது அரசியல் மாற்றத்திற்கு வழிவிடும் என்று நம்பவில்லை என  திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன் எழுதிய கலைஞர் ஞாபகங்கள் பாடல் வெளியீடு நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பாடலை வெளியிட்டனர்.

பின்னர் செய்கிறார்களை சந்தித்த டி.கே.எஸ்.இளங்கோவன்

ஒரு நாட்டில் தோன்றும் நதி அந்த நாட்டிற்கு சொந்தமானது அல்ல என்பதுதான் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய எதார்த்தம். இது காவிரி விவகாரத்திலும் பொருந்தும் காவிரி நதி கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தம் அல்ல நதி செல்லக்கூடிய அனைத்து மாநிலத்திற்கும் சொந்தமானது.

கர்நாடகாவில் சில பேர் திட்டமிட்டு, தூண்டிவிட்டு போராட்டத்தை நடத்துகிறார்கள்.
உள்ளூர் அரசியல் காரணமாக கர்நடகாவில் போராடுகிறார்கள்.கர்நாடக பாஜக தண்ணீர் கொடுக்கக் கூடாது என்கிறார்கள். தமிழக பாஜக தண்ணீர் பெறுவதில் தமிழக அரசு தவறிவிட்டது என்கிறார்கள் எனவே காவிரியை வைத்து பாஜக அரசியல் செய்கிறார்கள் என்றார்.

தொடந்து பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன் இரண்டு தினங்களுக்கு முன்பு திருமாவளவன் இடம் பேசும்போது கூட திமுக கூட்டணியில் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார். அவர் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் போது அரசியல் கட்சித் தலைவர்கள் நலம் விசாரிக்கிறார்கள்.

திருமாவளவன் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தது அரசியல் மாற்றத்திற்கு வழிவிடும் என்று நம்பவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கும் மனிதாபிமானம் இருக்கிறது என்பதை காட்டுகிறது.

திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் உறுதியுடன் இருக்கிறார்கள். எனவே கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான காலமும் தேவையையும் இப்போது இல்லை அதற்கான நேரம் வரும்போது பேசுவோம் என்றார்.

Tags: #திமுகஅதிமுகஎடப்பாடி பழனிசாமிஎம்.பி தொல்.திருமாவளவன்விசிக
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

வெளியே செல்வோர்களின் கவனத்திற்கு.. கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை.. எங்கெங்கு தெரியுமா..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

ஜூன் 8ம் தேதி சாதனை படைக்க போகும் இந்திய விண்வெளி வீரர்… யார் இந்த சுபான்சு சுக்லா?

Covid-19 Live Updates in India 2025

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4000-த்தை நெருங்குகிறது- பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

“காதல் நாயகன் மணிரத்னம் 69..” முதலமைச்சர் சொன்ன வார்த்தை..!!

Trending News

ஜூன் 8ம் தேதி சாதனை படைக்க போகும் இந்திய விண்வெளி வீரர்… யார் இந்த சுபான்சு சுக்லா?

Covid-19 Live Updates in India 2025

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4000-த்தை நெருங்குகிறது- பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

“காதல் நாயகன் மணிரத்னம் 69..” முதலமைச்சர் சொன்ன வார்த்தை..!!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.