“தடம் மாறிய திருப்பதி லட்டு..” அதற்கு இவரு தான் காரணமா..?
திருப்பதி லட்டில் மீன் எண்ணெ ய், பன்றியின் கொழுப்பு, மாட்டு கொழுப்பு, பாமாயில், சோயா எண்ணெய் என்று லட்டுக்கு சம்பந்தம் இல்லாதவற்றை சேர்த்து தயாரித்து இருக்கிறது திருப்பதி தேவஸ்தானம்.
திருப்பதி தேவஸ்தானம் என்றவுடன் அதில் ஆன்மீக சிந்தனை கொண்ட இந்து மத பற்றாளர்கள் தான் இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். திருப்பதி தேவஸ்தானம் போர்டில் இருக்கும் 10 உறுப்பினர்களும் ஆந்திராவை ஆளுகின்ற கட்சியை சார்ந்தவர்கள் தான் இருப்பார்கள்.
சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருக்கும் பொழுது பெரிய அள வில் திருப்பதி தேவஸ்தானத்தில் பிரச்சனை இருக்காமல் பார்த்து கொள்வார்.ஏன் என்றால் அவர் ஒரு வைணவர். அதனால் முடிந்த அளவிற்கு இந்து மத சம்பிரதாயங்களை பின் பற்றுபவர்களை தான் திருப்பதி தேவஸ்தானம் போர்டில் உறுப்பினர்களாகவும் சேர்மனாகவும் நியமனம் செய்வார்.
ஆனால் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி அவர் மகன் ஜெகன் மோகன் ரெட்டி இருவரும் கிறிஸ்தவர்கள். இவர்கள் திருப்பதி தேவஸ்தானம் போர்டில் நியமிக்கும் உறுப்பினர்களின் பெரும்பாலான வர்களின் பெயர்கள் மட்டுமே இந்து அடையாளத்துடன் இருக்குமே தவிர அவர்கள் முழு கிறிஸ்தவர்களாகவே இருந்தார்கள்.
அனைவரும் கிரிப்டோ கிறிஸ்தவர்கள் 2019 ல் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரான பிறகு அவருடைய சித்தப்பாவான ஒய்.வி சுப்பாரெட்டி என்பவரை திருப்பதி தேவஸ்தானத்தின் சேர்மனாக நியமித்தார். இந்த சுப்பாரெட்டி யார் தெரியுமா..?
ஜெகன் மோகன் ரெட்டியின் தாய் ராஜம்மாவின் உடன் பிறந்த தங்கை ஸ்வர்ணலதாவின் கணவர். ஸ்வர்ணலதா யார் தெரியுமா..? அவரின் தாய் ராஜம்மாவின் உறவினர் திருப்பதி தேவஸ்தானம் போர்டின் சேர்மனாக இருந்தவரின் மனைவி ஸ்வர்ணலதா..
இந்த ஸ்வர்ண லதா திருப்பதி யில் தேவஸ்தானம் போர்டு சேர்மனின் மனைவி என்கிற அடையாளத்துடன் அப்பாவி மக்களை கிறிஸ்தவ மதமாற்றம் செய்துவந்தார். இந்த மதமாற்றம் அனைத்தும் பகிங்கரமாக நடைபெற்றது. ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி முதல்வராக இருந்த பொழுது அவரது மனைவி ராஜம்மாவும் திருப்பதியில் மதமாற்றங்களை நடத்தி வந்தார்.
உலகப்புகழ் பெற்ற இந்து கோயிலான திருப்பதியில் ஒரு கிறிஸ்தவ மத மாற்ற குடும்பத்தில் இருந்து வந்த திருடன் சுப்பா ரெட்டியை தேவஸ்தான போர்டு தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி நியமித்தார்.. அல்லவா அதனால் தான் திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு பன்றி கொழுப்பு மீன் எண்ணெய் என்று லட்டுக்கு சம்பந்தம் இல்லாத இதுயெல்லாம் சேர்க்கப்பட்டது..
இந்து கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பு அரசாங்கத்திடம் இல்லாமல் ஹிந்து மக்களின்
கைகளில் எப்பொழுது வருகிறதோ அப்பொழுது தான் நம்முடைய கோயில்களின் சிறப்புகள்
மேன்மை அடையும்.
– வீர பெருமாள் வீர விநாயகம்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..